(ISRO) இஸ்ரோ -வில் ITI / டிப்ளமோ / டிகிரி தகுதிக்கு வேலைவாய்ப்பு – 2021
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (isro recruitment) ITI / Diploma / டிகிரி முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.SAC : 01/2021 dated 9/8/2021
1. பயிற்சியின் பெயர் : Graduate Apprentice
i) பிரிவு : Electronics & Communication Engineering
ii) பிரிவு : Mechanical Engineering
iii) பிரிவு : Computer Engineering / Computer Science / Information Technology
iv) பிரிவு : Electrical Engineering
v) பிரிவு : Civil Engineering
உதவித்தொகை : ரூ. 9000
கல்வித்தகுதி : மேற்கண்ட ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இன்ஜினியரிங் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பயிற்சியின் பெயர் : Technician Apprentice
i) பிரிவு : Electronics & Communication Engineering
ii) பிரிவு : Mechanical Engineering
iii) பிரிவு : Computer Engineering / Computer Science / Information Technology
iv) பிரிவு : Electrical Engineering
v) பிரிவு : Civil Engineering
உதவித்தொகை : ரூ. 8000
கல்வித்தகுதி : மேற்கண்ட ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
isro recruitment
3. பயிற்சியின் பெயர் : Trade Apprentice
i) பிரிவு : Computer Operator & Programming Assistant
ii) பிரிவு : Carpenter
iii) பிரிவு : Draughtsman Mechanical
iv) பிரிவு : Draughtsman Civil
v) பிரிவு : Machinist Fitter
vi) பிரிவு : Fitter
vii) பிரிவு : Turner
viii) பிரிவு : Painter / General
ix) பிரிவு : Lab Attendant Chemical plant
x) பிரிவு : Attendant Operator Chemical Plant
xi) பிரிவு : Refrigeration & Air Conditioing
xii) பிரிவு : Electronics Mechanic & Radio T.V
isro recruitment
உதவித்தொகை : ரூ. 7000
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் மேற்கண்ட பாடப்பிரிவில் ITI படித்து NCVT / SCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : மேற்கண்ட அனைத்து பயிற்சிக்கும் 31.8.2021 தேதியின் படி 18 – லிருந்து 35 வயதிற்குள்ளருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் B.E / B.Tech. / Diploma / ITI படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.recruitment.sac.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 31.8.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.