survey

AIIMS மருத்துவ கல்லூரியில் நர்ஸ் & ஸ்டோர் கீப்பர் பணிகள் -aiims recruitment 2021-22

பாட்னாவிலுள்ள AIIMS மருத்தவ கல்லூரியில் கீழ்வரும்  (aiims recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

aiims recruitment

1. பணியின் பெயர் : Store Keeper

காலியிடங்கள் : 10 

சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400

வயதுவரம்பு : 18 முதல் 30 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Economics / Commerce / Statistics பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்புடன் Magerial Management பாடத்தில் முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Assistant Admin Officer

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 44,900 – 1,42,400

வயதுவரம்பு : 40 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் 5 வருட அலுவலக நிர்வாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Junior Engineer ( Civil ) ( AC & R )

காலியிடங்கள் : 8

சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400

வயதுவரம்பு : 18 முதல் 30 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Civil Engineering / Mechanical Engineering பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

4. பணியின் பெயர் : Legal Assistant 

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 44,900 – 1,42,400

வயதுவரம்பு : 30 முதல் 40 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு  பட்டப் படிப்புடன் 3 வருட நீதிதுறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

aiims recruitment

5. பணியின் பெயர் : Nursing Officer

காலியிடங்கள் : 200

சம்பளவிகிதம் : ரூ. 44,900 – 1,42,400

வயதுவரம்பு : 18 முதல் 30 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : B.Sc நர்சிங் படிப்பு அல்லது 3 வருட டிப்ளமோ நர்சிங் படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Medico Social Workers

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 44,900 – 1,42,400

வயதுவரம்பு : 18 முதல் 35 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Medical Social Work பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்புடன் 5 வருட மருத்துவமனை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Sanitary Inspector

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 29,200 – 92,300

வயதுவரம்பு : 18 முதல் 30 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Sanitary Inspector படிப்பை படித்து 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Stenographer

காலியிடங்கள் : 16

சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100

வயதுவரம்பு : 18 முதல் 27 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்து எழுதி அதை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற விகிதத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

aiims recruitment

9. பணியின் பெயர் : Junior Admin Assistant

காலியிடங்கள் : 18

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு :  30 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : Store Keeper – Cum – Clerk

காலியிடங்கள் : 25

சம்பளவிகிதம் : ரூ. 19,900 – 63,200

வயதுவரம்பு :  30 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :   ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஒரு வருட ஸ்டோர் கீப்பர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

11. பணியின் பெயர் : Junior Warden

காலியிடங்கள் : 6

சம்பளவிகிதம் : ரூ.19,900 – 63,200

வயதுவரம்பு : 18 முதல் 30 – வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் Store keeping படிப்பிற்கான சான்றிதழ் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

aiims recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரரின் பணி அனுபவம் மற்றும் தொழிற்திறன் (Skill Test) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்  : UR / OBC பிரிவினருக்கு – ரூ. 1500 /- ; SC / ST / EWS / பெண்கள் பிரிவினருக்கு – ரூ. 1200. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.aiimspatna.org  என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.11.2021

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்