10 / +2 / ITI படிவத்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் குரூப் ‘ C ‘ பணிகள் – air force jobs 2021
இந்திய விமானப்படையில் (air force jobs) கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரங்கள் வருமாறு.
1.பணியின் பெயர் : Multi Tasking Staff (MTS)
காலியிடங்கள் : 65
சம்பளம் : ரூ.18,000
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட Watchman ஆக பணி
புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Mess Staff
காலியிடங்கள் : 45
சம்பளம் : ரூ.18,000
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவது ஒரு நிறுவனத்தில்
Waiter ஆக பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Air force jobs 2021
3.பணியின் பெயர் : House Keeping Staff (HKS)
காலியிடங்கள் : 47
சம்பளம் : ரூ.18,000
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
4.பணியின் பெயர் : Laundry Man
காலியிடங்கள் : 9
சம்பளம் : ரூ.18,000
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட டோபியாக ஆக
பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5.பணியின் பெயர் : Vulcaniser
காலியிடங்கள் : 2
சம்பளம் : ரூ.18,000
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
air force jobs
6.பணியின் பெயர் : Ayab / Ward Sahayika
காலியிடங்கள் : 1
சம்பளம் : ரூ.18,000
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருடம் Hospital
அல்லது Nursing Home – ல் ஆயாவாக வேலை பார்த்த அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
7.பணியின் பெயர் : LDC ( Lower Division Clerk )
காலியிடங்கள் : 11
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள்
ஆங்கிலத்திலும், 30 வார்த்தைகள் ஹிந்தியிலும் தட்டச்சு செய்யும்
திறன் பெற்றிருக்க வேண்டும்.
Air force jobs
8.பணியின் பெயர் : Carpenter
காலியிடங்கள் : 3
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Carpenter பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
9.பணியின் பெயர் : Painter
காலியிடங்கள் : 4
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பெயிண்டர் பிரிவில் ITI
சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
10.பணியின் பெயர் : Fireman
காலியிடங்கள் : 8
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fire Fighting -ல் கண்டிப்பாக
பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எல்லா விதமான தீ உபகரணங்களையும்
பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். நல்ல உடற்தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
air force jobs
11.பணியின் பெயர் : Cooking
காலியிடங்கள் : 41
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
12.பணியின் பெயர் : Store Keeper
காலியிடங்கள் : 3
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் Store மற்றும் Accounts பிரிவில் வேலைப்
பார்த்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
air force jobs
13.பணியின் பெயர் : Clerk Hindi Typist
காலியிடங்கள் : 2
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும்,
30 வார்த்தைகள் ஹிந்தியிலும் கணிணியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க
வேண்டும்.
14.பணியின் பெயர் : CMTD (OG)
காலியிடங்கள் : 9
சம்பளம் : ரூ.19,900
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எளிதான மற்றும் கனரக
வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Motor Mechanism
பிரிவில் அறிவுத்திறன் பெற்றவராகவும், இரண்டு வருட பணி அனுபவம்
பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
15.பணியின் பெயர் : Store (Supt)
காலியிடங்கள் : 3
சம்பளம் : ரூ. 25,500
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சியுடன்
Accounts மற்றும் Stores – ல் பணி புரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
16.பணியின் பெயர் : Steno Grade – II
காலியிடங்கள் : 4
சம்பளம் : ரூ. 25,500
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் 10 நிமிடத்தில் 80 சுருக்கெழுத்தில் எழுத்தும் திறமையும், ஆங்கிலத்தில் மற்றும் ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 18 – லிருந்து 25 வயது வரை இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்து தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு Skill மற்றும் உடற்தகுதி தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு நடத்தப்படும்.
How to Apply for the Air force jobs 2021
விண்ணப்பிக்கும் முறை : www.davp.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்படிவத்தை ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்தை சுயஅட்டெஸ்ட் செய்து தபாலில் அனுப்பவும்.
அனுப்பும் தபால் கவரின் மீது ” Application for the post of ……………. and Category …………………..” என்று குறிப்பிடவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2.5.2021