air india career

AIESL நிறுவனத்தில் அக்கவுண்ட் ஆபீசர் மற்றும் அசிஸ்டென்ட் பணிகள் – 2021

AIESL நிறுவனத்தில் அக்கவுண்ட் ஆபீசர் மற்றும் அசிஸ்டென்ட் பணிகள் – Air india career 2021

ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் Air India Engineering Service நிறுவனத்தில் அக்கவுண்ட் ஆபீசர் மற்றும் அசிஸ்டென்ட் பணிகளுக்கு (air india career) காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Air India career 

1. பணியின் பெயர் : Accounts Officer 

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 80,000

வயதுவரம்பு : 1.8.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Chartered Accountant / Inter Cost and Management Accountant பட்டம் அல்லது MBA (Finance) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

air india career

2. பணியின் பெயர் : Accounts Assistant

காலியிடங்கள் : 12

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 1.8.2021 தேதியின்படி 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Commerce பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.1500 /- (ரூபாய் ஆயிரத்து ஐநூறு ) மட்டும் கட்டணத்தை DD – யாக எடுக்கவும்.

DD எடுக்க வேண்டிய முகவரி :

AirIndia Engineering Services Limited, New Delhi.

SC / ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

How to Apply for Air India Recruitment Post

விண்ணப்பிக்கும் முறை :  www.airindia.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவுத் தபால் அல்லது தபாலில் அனுப்பவும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

The Chief of Personnel,

AIESL, Personnel Department,

2 nd Floor, CRA Building,

Safdarjung Airport Complex,

Aurbindo Marg,

New Delhi – 110 003.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.8.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்