cutn careers

Latest Job Vacancies in Alagappa University 2022

அழகப்பா பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் பணிகள் – Alagappa University 2022

காரைக்குடியிலுள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் (alagappa university) கீழ்க்கண்ட புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

Job Vacancies in Alagappa University 2022 – Apply Online

 

1. பணியின் பெயர் : Project Scientist – I

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 56,000

வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Engineering / Technology in Bio-informatics / Computational Biology / Structural Biology / Bio-Technology / Bio-Chemistry / Life Science இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க தேர்ச்சி வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Associate – I

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000

வயதுவரம்பு : 35 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Bio-informatics / Bio-Technology / Bio-Chemistry / Life Science இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Scientific Administrative Assistant / Attendent

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 18,000

வயதுவரம்பு : 50 – வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

alagappa university

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :   www.alagappauniversity.ac.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Dr. J. Jeyakanthan,

Professor & Head,

Project Coordinator Bioinformatics and Computational Biology Center (DBT-BIC),

Room No.402, 4th Floor,

Department of Bioinformatics,

Sciences Campus,

Alagappa University,

Karaikudi,

TamilNadu,

Email ID : aludbibic@gmail.com

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.5.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்