சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பல்வேறு வேலை -anna university 2022

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் (anna university) உள்ள இராமானுஜம் கணினி மையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பணியின் பெயர் : Application Programmer

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 30,000

கல்வித்தகுதி : Electrical / CSE / IT / Software Engineering பிரிவில் B.E முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MCA / M.Sc தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் PHP / HTML / CSS / Oracle / MySQL – ல் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Hardware Engineer

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 30,000

கல்வித்தகுதி : பொறியியல் பட்டப்படிப்பு முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் Microsoft / Linux பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Network Engineer

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 30,000

கல்வித்தகுதி : பொறியியல் பட்டப்படிப்பு முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் CISCO / Fortinet / Extreme / Microsoft / Aruba பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Professional Assistant – I

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 797 (Per Day)

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் B.E / B.Tech  தேர்ச்சியுடன் Programming / Data Base / Security பிரிவில் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : Professional Assistant – II 

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 748 (Per Day)

கல்வித்தகுதி : CSE / IT இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் MCA / MBA / M.Sc தேர்ச்சியுடன் Computer Technology பிரிவில் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

6. பணியின் பெயர் : Clerical Assistant

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 470 (Per Day)

கல்வித்தகுதி :  ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் Accountancy / MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :    www.annauniv.edu/rcc   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனி ல் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.1.2022

E-Mail ID : rccoffice@annauniv.edu   

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

.