அண்ணா பல்கலைக்கழகத்தில் Teaching / Non Teaching / Analyst பணிகள் – 2021-22

சென்னை அண்ணா (Anna university career) பல்கலைக் கழகத்தில்  Analyst / Non Teaching / Teaching பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

ANALYST POST : – 

 Advt.No.1/2021/CIPR

1. பணியின் பெயர் : IP Analyst

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 35,000

கல்வித்தகுதி : இன்ஜினியரிங் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம்  அல்லது அறிவியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் காப்புரிமை முகவர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.anaunive.edu  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து தபாலில் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும். தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மின்னஞ்சல் முகவரி மூலம் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

அனுப்ப வேண்டிய முகவரி : 

The Director, 

Centre for Intellectual Property Rights (CIRP) CPDE Building,

Anna University, 

Chennai – 600 025.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.10.2021

Anna university career

NON – TEACHING POST : –

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் துறையில் Non Teaching பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advt. No.:001/2021/MIT/AUTO/Non-Teaching

1. பணியின் பெயர் : Professional Assistant – I

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 797 (Per Day)

கல்வித்தகுதி : Automobile / Mechanical / ECE / Electrical பாடப்பிரிவில் முதல் வகுப்பில் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Professional Assistant – II

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 748 (Per Day)

கல்வித்தகுதி : MCA / MBA / M.Com / M.Sc இதில் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Anna university career

3. பணியின் பெயர் : Professional Assistant – III

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 679 (Per Day)

கல்வித்தகுதி : Automobile / Mechanical / ECE / Electrical பாடப்பிரிவில் டிப்ளமோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Peoncum in Motor Mechanical / Diesel Mechanic / Instrument Mechanic

காலியிடம் : 1

சம்பளவிகிதம் : ரூ. 446 (Per Day)

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.annauniv.edu   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 20.10.2021 தேதிக்குள் தபாலில் அனுப்பவும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்

அனுப்ப வேண்டிய முகவரி :

The Dean,

Madras Institute of Technology Campus,

Anna University,

Chromepet,

Chennai – 600 044.

 

TEACHING POST : –

Advt.No.:001/2021/MIT/Teaching Fellow

1. பணியின் பெயர் : Computer Technology 

காலியிடங்கள் : 6

சம்பளவிகிதம் : ரூ. 25,000

கல்வித்தகுதி : Compute Science Engineering / Information Technology பிரிவில் B.E / B.Tech. அல்லது M.E / M.Tech. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Anna university career

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :  www.annauniv.edu   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 20.10.2021 தேதிக்குள் தபாலில் அனுப்பவும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்

அனுப்ப வேண்டிய முகவரி :

The Dean,

Madras Institute of Technology Campus,

Anna University,

Chromepet,

Chennai – 600 044.

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்