சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் புராஜெக்ட் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகளுக்கு (anna university careers) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த முழு விபரம் பின்வருமாறு.
anna university careers
1. பணியின் பெயர் : Project Associate
சம்பளவிகிதம் : ரூ. 32,500
கல்வித்தகுதி : Chemistry / Physics / Material Science – ல் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET / GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Chemical Engineering – ல் M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Technical Assistant
சம்பளவிகிதம் : ரூ. 20,000
கல்வித்தகுதி : Chemistry / Physics / Material Science – ல் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Chemical Engineering – ல் B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Skilled Lab Assistant (or) Trained Office Assistant
சம்பளவிகிதம் : ரூ. 200 (Per hour), ரூ.100 (per hour)
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் ITI அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 10- ம் வகுப்பு தேர்ச்சியுடன் அலுவலகப் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
anna university careers
விண்ணப்பிக்கும் முறை : www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அட்டெஸ்ட் செய்து, கீழ்க்கண்ட முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
முகவரி :
Professor N.Bala Subramanian,
Team Co-ordinator,
RUSA Project,
Department of Chemical Engineering,
AC Tech Campus,
Anna University,
Chennai – 25.
மின்னஞ்சல் முகவரி :
Email ID : rusa2p13au@gmail.com
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here