சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் (anna university recruitment 2021) கீழ்க்கண்ட தற்காலிக பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
anna university recruitment 2021
1. பணியின் பெயர் : System Analyist
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 30,000
கல்வித்தகுதி : CSE / IT – ல் B.E / B.Tech. தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : System Engineer
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000
கல்வித்தகுதி : CSE / IT – ல் B.E / B.Tech. தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Professional Assistant – I
சம்பளவிகிதம் : ரூ. 797 (Per Day)
கல்வித்தகுதி : CSE / IT – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Professional Assistant II
சம்பளவிகிதம் : ரூ. 748 (Per Day)
கல்வித்தகுதி : CSE / IT – ல் B.E / B.Tech. தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி எண் 3 மற்றும் 4 – க்கான காலியிடங்கள் : 5
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி :
The Director,
Knowledge Data Centre,
Centre for Excellence Building,
Anna University,
Chennai – 600 025.
2. அண்ணா பல்கலைக்கழகத்தில் JRF மற்றும் Project பணிகள் : –
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள பொறியியல் மின்னணுவியல் துறையில் JRF மற்றும் Project பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
anna university recruitment 2021
1. பணியின் பெயர் : JRF
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 31,000
2. பணியின் பெயர் : Project Associate
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 31,000
ஒப்பந்த காலம் : 2 வருடம்
பணி எண் 1 மற்றும் 2 -க்கான கல்வித்தகுதி : Medical Electronics / Bio Medical Engineering and Communication Engineering – ல் M.E / M.Tech முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் PCB Design, Embedded System Development, Bio – Signal Processing and MAT LAB – ல் அறிவுத்திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் பயோடேட்டா, புகைப்படம் மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்பும் தபால் கவரின் மீது CME/LSRB/JRF-PA/2021 என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Dr. M. Sasikala,
Principal Investigator,
Professor and Director,
Centre for Medical Electronics,
Department of Electronics and Communication Engineering,,
College of Engineering Guindy,
Anna University,
Chennai – 600 025.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 7.12.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
3. அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மையத்தில் வேலை : –
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
anna university recruitment 2021
1. பணியின் பெயர் : Professional Assistant – I
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 797 (Per Day)
கல்வித்தகுதி : CSE / IT – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Clerical Assistant
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 470 (Per Day)
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் தட்டச்சில் ஆங்கிலமும், MS Office – ல் அறிவுத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Peon
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 410 (Per Day)
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Peon Cum Driver
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 431 (Per Day)
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் நான்கு சக்கர வாகனத்துக்குரிய 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Application Programmer (Junior)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 30,000
கல்வித்தகுதி : ICE Electrical – முதல் வகுப்பில் B.E / B.Tech. / MCA / Computer Science / Information Technology / Software Engg – ல் முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Application Programmer (Senior)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 40,000
கல்வித்தகுதி : ICE Electrical – முதல் வகுப்பில் B.E / B.Tech. / MCA / Computer Science / Information Technology / Software Engg – ல் முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி :
The Director,
Centre for Research,
Anna University ,
Chennai – 600 025
தபாலில் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 3.12.2021
4. அண்ணா பல்கலைக் கழகத்தில் Assistant Professor பணிகள் :-
சென்னை பல்கலைக் கழகத்தில் Assistant Professor பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
anna university recruitment 2021
1. பணியின் பெயர் : Assistant Professor
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 25,000
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் Business Administration- nd முதுகலைப் பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து, அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி :
The Director,
Centre for Distance Education,
Anna University ,
Chennai – 600 025
தபாலில் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 3.12.2021
மேலும் கூடுதல் தெரிந்துக் கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value It
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
TAMILAN EMPLOYMENT