Anna University Recruitment 2021

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு – 2021 (Anna University Recruitment)

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திலுள்ள தொழில் நுட்ப செயலாக்க மையத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிமிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Anna University Recruitment

Advt.No.:2122IN/TEC/CTDT

1. பணியின் பெயர் : Technology Commercialization Executive

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 50,000

கல்வித்தகுதி : B.E / B.Tech. With MBA தேர்ச்சியுடன் Technology Management, Business Development Product Promotion -ல் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Associate

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம்: ரூ. 40,000

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் B.E / B.Tech. / MBA / MCA / M.Sc. தேர்ச்சியுடன் Sales Co-ordination, File Management, Office Management, Digital Marketing, Data Management – ல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.anna university recruitment

3. பணியின் பெயர் : Project Assistant

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 20,000

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் B.E / B.Tech. / MCA / M.Com / M.Sc தேர்ச்சியுடன் & Management, Sales-Support Digital Marketing Documentation – ல் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Office Assistant Cum Driver

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 16,000

கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

How to Apply for Anna university Recruitment 2021

விண்ணப்பிக்கும் முறை :  www.annauniv.edu    என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து 25.9.2021 தேதிக்குள் தபாலில் அனுப்பவும்.

அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும். 

அனுப்ப வேண்டிய முகவரி :

The Director,

Centre for Technology Development and Transfer,

Anna University,

Chennai – 600 025.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்