Aries career

ARIES – ல் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணிகள் – aries career 2021

ARIES – ல் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணிகள் – Aries career 2021

ஆர்யபட்டா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு (aries career) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Aries career

1. பணியின் பெயர் : Personal Assistant

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : அரசு விதிமுறைப் படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறனும், கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Engineering Assistant

காலியிடங்கள் : 2 (SC-1, OBC-1)

சம்பளவிகிதம் : அரசு விதிமுறைப் படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Electronics / Computer Science Engineering –ல் 3 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

Aries jobs vacancy 2021

3. பணியின் பெயர் : Junior Engineering Assistant

காலியிடங்கள் : 4 (UR-2, OBC-1, EWS-1)

சம்பளவிகிதம் : அரசு விதிமுறைப் படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  Electronics / Electrical –ல் 2 வருட ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும்2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Junior Scientist Assistant

காலியிடங்கள் : 2 (SC-1, UR-1)

சம்பளவிகிதம் : அரசு விதிமுறைப் படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  இயற்பியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

Aries Recruitment 2021

5. பணியின் பெயர் : Multitasking Staff

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

சம்பளவிகிதம் : அரசு விதிமுறைப் படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : பணி எண் 1 மற்றும் 5 – க்கு எழுத்துத்தேர்வு மற்றும் Skill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். பணி எண் 2, 3 மற்றும் 4 – க்கு எழுத்துத்தேர்வு மற்றும் Trade Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :   www.aries.res.in   என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் 24.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்துக் கொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்