அரியலூர் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – ariyalur govt jobs 2022

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – 2022

தமிழ்நாடு அரசு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  கீழ்கண்ட  காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Ariyalur District Recruitment 2022

1. பணியின் பெயர் : Lab Technician 

காலியிடங்கள் : 34

வயதுவரம்பு :  45வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  •   பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வேதியியல் மற்றும் உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அல்லது மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டய படிப்பு இரண்டு ஆண்டுகள் King Institute of Preventive Medicine அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

 Ariyalur Government jobs 2022

2. பணியின் பெயர் : Driver

காலியிடங்கள் : 02

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Heavy License உடன் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Ariyalur Govt Jobs 2022

3. பணியின் பெயர் : Ward Assistant 

காலியிடங்கள் : 08

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Hospital Worker

காலியிடங்கள் : 12

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Ariyalur Govt Jobs 2022

5. பணியின் பெயர் : Vehicle Pusher

காலியிடங்கள் : 06

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\

6. பணியின் பெயர் : Sanitary Worker

காலியிடங்கள் : 19

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Selection process in Ariyalur Govt jobs vacancy 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Ariyalur govt jobs 2022

விண்ணப்பிக்கும் முறை :  www.ariyalur.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவுத் தபாலில் அனுப்பவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

முதல்வர்,

 அரியலூர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,

அரியலூர் மாவட்டம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.11.2022 

Ariyalur GH Hospital Official Notification PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

 

 

தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022

 

VAO Assistant Recruitment 2022 | 2748 கிராம உதவியாளர் பணி

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்