survey

RITES Limited – ல் Assistant and Junior Manager -பணிகளுக்கு வேலை வாய்ப்பு

இந்திய அரசின் கீழ் உள்ள RITES நிறுவனத்தில் Assistant and Junior Manager பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரங்கள் வருமாறு.

பணியின் பெயர் : Assistant (Marketing/Protocol/Welfare)

காலியிடங்கள் : 3 (UR-2, OBC-1)

வயதுவரம்பு : 1.3.2021 தேதியின் படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.13,600

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : Assistant Post – க்கு ரூ.300. SC/ST/EWS/PWD பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணியின் பெயர் : Junior Manager ( HR / Personnel )

காலியிடங்கள் : 3 (UR-1, OBC-2)

வயதுவரம்பு : 1.3.2021 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.40,000 – 1,40,000

கல்வித்தகுதி :  MBA / PG Diploma / Post Graduate Program in Management with Specialization in HR / Industrial Relation / Personal Management – ல் முதுகலை  பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant 2021

பணியின் பெயர் : Junior Manager ( Marketing )

காலியிடங்கள் : 1 (UR-1)

வயதுவரம்பு : 1.3.2021 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.40,000 – 1,40,000

கல்வித்தகுதி :  MBA / PG Diploma / Post Graduate Program in Marketing – ல் முதுகலை  பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : Junior Manager post – க்கு ரூ.600. SC/ST/EWS/PWD பிரிவினருக்கு ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

Assistant 2021

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.rites.com என்ற இணையதள முகவரில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.4.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்