survey

PERDA – ல் Grade ‘A’ (Assistant Manager) ஆபீசர் வேலைவாய்ப்பு – (2021-22)

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் ஆபீசர் (assistant manager) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:03/2021

1. பணியின் பெயர் : Officer Grade ‘A’ (Assistant Manager)

i) பிரிவு : General

காலியிடங்கள் : 5 (UR-1, SC-1, ST-1, OBC-1, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600

வயதுவரம்பு : 31.7.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது CA, CFA, CS, CWA இதில் ஏதாவதொரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) பிரிவு : Actuarial

காலியிடங்கள் : 2 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600

வயதுவரம்பு : 31.7.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Actuarial Science பாடத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Indian Actuaries நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

iii) பிரிவு : Finance & Accounts 

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600

வயதுவரம்பு : 31.7.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ACA, FCA, ACMA, FCMA, ACS, FCS இதில் ஏதாவதொரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

assistant manager

iv) பிரிவு : Information Technology

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600

வயதுவரம்பு : 31.7.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Electrical / Electronic and Communication / Information Technology / Computer Science – ல் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

v) பிரிவு : Official Language (Rajbhasha) 

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600

வயதுவரம்பு : 31.7.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஹிந்தியுடன் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் அல்லது சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் English / Economics / Commerce With Hindi இப்பாடப்பிரிவில் ஏதாவது ஒன்றை ஒரு பாடமாகக் கொண்டு இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

vi) பிரிவு : Research (Econometrics) 

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600

வயதுவரம்பு : 31.7.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Economics / Econometrics – ல் முதுகலை பட்டம்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

vii) பிரிவு : Research (Statistics) 

காலியிடங்கள் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600

வயதுவரம்பு : 31.7.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Statistics – ல் முதுகலை  பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

assistant manager

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு phase-I, II மற்றும் III என மூன்று பிரிவுகளாக நடைபெறும்.

தேர்விற்கான பாடத்திட்டத்தினை இணையதளத்தில் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 800. இதனை ஆன்லைனில் செலுத்தவும். SC / ST / PWD / பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.pfrda.org.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.9.2021 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்