பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்( BEL -ல்) Assistant / Project Engineer பணிகள் – (2021-22)
மத்திய அரசின் கீழுள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (bel career) அசிஸ்டென்ட் மற்றும் புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. bel career 1. பணியின் பெயர் : Assistant Engineer காலியிடங்கள் : 11 சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 1,20,000 வயதுவரம்பு : 1.9.2021 தேதியின்படி 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC […]