இந்திய இராணுவத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு
இந்திய இராணுவத்தில் (indian army) கீழ்க்கண்ட பணியான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்த விபரம் வருமாறு. பணியின் பெயர் : Engineering ( Technical Graduate Course ) ( TGC – 133),(July – 2021) காலியிடங்கள் : 40 சம்பளவிகிதம் : ரூ.56,100 – 1,77,500 வயதுவரம்பு : 1.7.2021 தேதிப்படி 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி : Civil Engineering / […]
இந்திய இராணுவத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு Read More »