Current Affairs For All Compitative Exams-2021(Current Affairs Today)

current affairs january 2022

Current Affairs Today

  •  ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய பொருளின் பெயர் என்ன – வெள்ளி ஆண்டிமனி டெல்லுரைடு.

 

  • அருணாச்சல பிரதேசமும் மிசோரமும் தங்கள் மாநில நாளை எந்த தேதியில் கொண்டாடுகின்றன – பிப்ரவரி 20

 

  • தேசிய பட்டியலின சாதிகள் (SC) ஆணையத்தின் புதிய தலைவர் யார் – விஜய் சம்ப்லா

 

  • கணவரின் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இணை உரிமையை வழங்கும் அவசர ஆணையை நிறைவேற்றியுள்ள மாநிலம் எது – உத்தரகண்ட்

 

  • செவ்வாய் கோளிலிருந்து ஒலியைக் கைப்பற்றி வெளியிட்ட முதல் நாடு எது – அமெரிக்கா (USA)

 

  • இந்திய ரிசர்வ் வங்கியானது 371F பிரிவின்கீழ், எந்த வங்கியானது அதன் ஒழுங்குமுறை வரம்பிற்குள் கொண்டுவந்து உள்ளது. – சிக்கிம் வங்கி

 

  • உலகில் அதிகம் கடத்தப்படும் பாலூட்டி இனம் எது – எறும்புண்ணி

 

  • அகமதாபாத்தின் மோட்டேராவில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் எவ்வாறு மறுபெயரிடப்பட்டுள்ளது. – நரேந்திர மோடி விளையாட்டரங்கம்

 

  • அரேபிய தீபகற்பத்தில் கால்நடைகளின் பயன்பாட்டிற்கான டைக்ளோஃபினாக் மருந்தினை தடை செய்த முதல் நாடு எது – ஒமன்

 

  • கேரள மாநிலத்தின் நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக் கழகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது – மங்கலாபுரத்திலுள்ள டெக்னோசிட்டி

Current Affairs Today

  • இந்தியாவின் மொத்த மலர் உற்பத்தியில் 75% எம்மாநிலத்தில் உள்ளது – கர்நாடகா

 

  • யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைமைப் பொது மேலாளர் யார் –  கல்யாண் குமார்.

 

  • அட்லாண்டிக் பெருங்கடலைத் தனியாக படகில் கடந்த மிகவும் இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளவர் யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் – ஜாஸ்மின் ஹாரிசன், இங்கிலாந்து.

 

  •  சர் சந்திரசேகர வெங்கடராமன், ராமன்விளைவை கண்டுபிடித்தற்காக எவ்வாண்டு நோபால் பரிசு பெற்றவர் – 1930

 

  • ஐக்கிய நாடுகள் சர்வதேச ஊழல் எதிர்ப்பு சாம்பியன்ஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய சமூக ஆர்வலர் யார் – அஞ்சலி பரத்வாஜ்

 

  • சமீப செய்திகளில் இடம் பெற்ற, கார்லாபட் வனவுயிரி சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது – ஒடிஸா

 

  • ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த மாநில சட்டமன்றம் இந்திய தேசிய கீதத்தை இசைத்தது – நாகாலாந்து

Current Affairs Today

  • ஜப்பான் நாடு யாரை முதலாவது தனிமை அமைச்சராக நியமித்துள்ளது – டெட்சுஷி சகாமோட்டோ

 

  • மத்திய கலால் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது – பிப்ரவரி 24

 

  • இதுவரை அறியப்பட்ட அனைத்து கழுகு நச்சு மருந்துகளையும் தடை செய்த உலகின் முதல் நாடு எது – வங்காளதேசம்

 

  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் யார் – டாக்டர் ஹர்ஷ் வர்தன்

 

  • அறிவியலாளர்கள் சமீபத்தில் எந்தப் பண்டையகால விலங்கின் புதைபடிவத்திலிருந்து மிகப்பழமையான DNA -யை கண்டறிந்தனர் – மாமூத்

 

  • ” QUAD” என்பது இந்தியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஜப்பான் மற்றும் எந்த நாடும் இணைந்த ஒர் அமைப்பாகும். – ஆஸ்திரேலியா

 

  • கோவிட் – 19 தொற்றின் சட்டக்கூறுகள் குறித்த காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய நாடு எது – இலங்கை

 

  •  அண்மைச் செய்திகளில் இடம் பெற்ற, கலா நாமக் அரிசி அல்லது பௌத்த அரிசி என்பத்துடன் தொடர்புடைய மாநிலம் எது – உத்திர பிரதேசம்

Current Affairs Today

  • புகழ்பெற்ற கஜீராகோ நடன விழா – வை நடத்துகிற மாநில அரசு எது – மத்திய பிரதேசம்

 

  • நூறாவது கே – 9 வஜ்ரா என்ற கண்காணிக்கும் திறனுடன் தானே இயங்கும் தெறோச்சியை இந்திய ராணுவத்திற்கு வழங்கியுள்ள நிறுவனம் எது – L & T

 

  • ஜிலிங் – லாங்லோட்டா இரும்புத்தாது சுரங்கம் குவாலி இரும்புத்தாது சுரங்கம் ஆகியவை அமைந்துள்ள மாநிலம் எது – ஒடிஸா

 

  • VL  – SRSAM என்பதன் விரிவாக்கம் என்ன –  Vertical Launch – Short Range Surface to Air Missile

 

  • வனவிலங்கு குற்றக்  கட்டுபாட்டு முகமையானது (WCCB) 2020 ஆம் ஆண்டிற்கான எவ்விருதைப் பெற்றுள்ளது – ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருது

 

  • நடப்பாண்டு 2021 ஆசிய பொருளாதார பேச்சுவார்த்தைக்கு இணைத்து தலைமை தாங்கிய அமைப்பு எது – புனே பன்னாட்டு மையம்

 

  • ஆசியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனமான கால்நடை மற்றும் விலங்கு அறிவியலில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான மேம்பட்ட நிறுவனத்தை தமிழக முதல்வர் எம்மாநிலத்தில் திறந்து வைத்துள்ளார்  – சேலம்

Current Affairs Today

  •  பிரதமர் கிசான் சம்பதாயோஜனா (PMKSY) என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டமாகும் – உணவுப்பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

 

  • சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓப்பன் 2021- ல் பெண்கள் பட்டதை வென்றவர் யார் – நவோமி ஒசாகா

 

  • இந்திராதனுஷ் 3.0 திட்டம் என்றால் என்ன – சிறார்கள் & கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துமம் திட்டம் 

 

  • சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் யார் – ராபர்ட் பேடன் பவல் 

 

  • 2020 ஆம் ஆண்டுக்கான உலக மாநகரமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் எது –  ஹைதராபாத்

 

  • எந்த யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் பதிவிலிருந்து கிரண்பேடி பணி நீக்கம் செய்யப்பட்டார் – புதுச்சேரி 

 

  • கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பை வழங்குவதற்கு ஜல் ஜீவன் திட்டம் நிர்ணயித்து உள்ள இலக்கு ஆண்டு எது – 2024

 

  • அண்மையில் புதுடில்லிக்கு வருகை தந்த டெம்கே மெகோனென் எந்த நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமாவார் – எத்யோப்பியா

 

  • கும்பமேளாவின் மூன்று வகைகள் யாவை – 1. பூர்ண கும்பமேளா  2. அர்த்த கும்பமேளா  3. மகா கும்பமேளா

 

  • பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியின் (ISA) அடுத்த தலைமை இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் – அஜய் மாத்தூர்

 

  • மாண்டு திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது – மத்தியப் பிரதேசம்

 

  •  உலக பெட்ரோகோல் மாநாடு மற்றும் உலக எதிர்கால எரிபொருள் உச்சி மாநாடு ஆகியவை நடத்தப்பட்ட நகரம் எது – புது டெல்லி

 

  • கடல் பொருளாதர வரைவுக் கொள்கையை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது – புவி அறிவியல் அமைச்சகம்

 

  • இந்திய விலங்குகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான பிராணி மித்ரா விருதை வென்றவர் யார் – சின்னி கிருஷ்ணா

 

  • 82 – வது மூத்தோர் தேசிய மேசைப் பந்தாட்ட சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளவர் யார் – மணிக்கா பத்ரா 

Current Affairs Today

  • சமீப செய்திகளில் இடம்பெற்ற INS கரஞ்ச் என்றால் என்ன – ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்

 

  • அரிபாடா ( Arribada) என்பது எந்த உயிரினத்துடன் தொடர்புடைய சொல்லாகும் – கடலாமை

 

  • பாரம்பரிய வழித்தடம் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது – ஒடிஸா

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்