Central Bank of India – வங்கியில் அதிகாரிப் பணிகள் -central bank of india careers 2021-22
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான central bank of india – வில் காலியாக உள்ள Specialist Officers பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து (central bank of india careers) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. central bank of india careers பணியின் பெயர் : Specialist Officers மொத்த காலியிடங்கள் : 115 (பணி வாரியாக காலியிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) 1. பிரிவு : Economist (SCALE – V) காலியிடங்கள் : 1 […]