இந்திய யூனியன் வங்கியில் மேனேஜர் / சீனியர் மேனேஜர் பணிகள் -union bank of india recruitment 2022

NIACL

Union Bank Of India வங்கியில் Manager Post : –

இந்திய யூனியன் வங்கியில் (union bank of india recruitment) மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

union bank of india recruitment

 

1. பணியின் பெயர் :  Manager (Digital)

காலியிடங்கள் : 1 (UR)

வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science – ல் B.E / B.Sc அல்லது MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் :  Senior Manager (Digital)

காலியிடங்கள் : 1 (OBC)

வயதுவரம்பு : 30 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science – ல் B.E / B.Sc அல்லது MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் :  Manager (Data Scientist)

காலியிடங்கள் : 2 (UR)

வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science / Data Science / Machine Learning and AI  பாடப்பிரிவில்  B.Tech / M.Tech அல்லது MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் :  Manager (Data Analyst)

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science / Data Science / Machine Learning and AI  பாடப்பிரிவில்  B.Tech / M.Tech அல்லது MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் :  Manager (Statistician)

காலியிடங்கள் : 2 (UR-1, SC-1)

வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Statistics அல்லது Data Analytics பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

union bank of india recruitment

6. பணியின் பெயர் :  Manager (Data Base Administrator)

காலியிடங்கள் : 1 (OBC)

வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science / Information Technology / Electronics Communication Engineering பாடப்பிரிவில்  B.E பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Computer Science – ல் MCA / M.SC (IT) / இதில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் :  Senior Manager (Economist)

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

வயதுவரம்பு : 30 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Economics / Business Economics  பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது Finance பாடப்பிரிவில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

8. பணியின் பெயர் :  Manager (Economist)

காலியிடங்கள் : 2 (UR-1, SC-1)

வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Economics / Business Economics  பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது Finance பாடப்பிரிவில் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : Senior Manager (Industry Research)

காலியிடங்கள் : 2 (UR-1, SC-1)

வயதுவரம்பு : 30 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Economics பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : Manager (Industry Research)

காலியிடங்கள் : 2 (UR-1,OBC-1)

வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Economics பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

union bank of india recruitment

11. பணியின் பெயர் : Senior Manager (API)

காலியிடங்கள் : 2 (UR-1, SC-1)

வயதுவரம்பு : 30 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு  பாடப்பிரிவில் B.E / MCA அல்லது Computer Science -ல்  இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12. பணியின் பெயர் :  Manager (API)

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

வயதுவரம்பு : 25 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :  B.E / MCA (Software Programmer / Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

13. பணியின் பெயர் : Senior Manager (Digital Lending & Fintech)

காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)

வயதுவரம்பு : 30 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Marketing பாடப்பிரிவில் B.E / MBA  பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

14. பணியின் பெயர் :  Manager (Digital Lending & Fintech)

காலியிடங்கள் : 2 (UR-1, EWS-1)

வயதுவரம்பு : 30 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Marketing பாடப்பிரிவில் B.E / MBA  பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

union bank of india recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது / EWS மற்றும் OBC பிரிவினருக்கு ரூ. 800.  SC / ST / PWD பிரிவினருக்கு ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.unionbankofindia.co.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 7.1.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்