IDBI – வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – 2021
IDBI – வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – idbi careers 2021 பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான IDBI (idbi careers) வங்கியில் Assistant Manager பணிக்கு 650 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. Advt No.: 5/2021-22 1. பணியின் பெயர் : Assistant Manager Grade – A காலியிடங்கள் : 650 (UR-265, SC-97, ST-48, EWS-65, OBC-175) சம்பளவிகிதம் : ரூ. 36,000 […]
IDBI – வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு – 2021 Read More »