ibps recruitment

REPCO Bank / Bank of Baroda வங்கிகளில் பட்டதாரிகளுக்கு வேலை – 2021-22

1. REPCO வங்கியில் Executive பணிகள் : –

REPCO வங்கியில் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுததியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. Bank of Baroda  வங்கிகான பணியிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. பணியின் பெயர் : Executive (Band -1)

சம்பளவிகிதம் : ரூ. 3.70 Laks (Per annum)

வயதுவரம்பு : 1.11.2021 தேதியின் படி 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பரிவில் இளநிலை பட்டப்படிப்பு 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். B.Com படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத, படிக்க  தெரிந்திருக்க வேண்டும். இரு சக்கர வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் Numerical Ability, Knowledge of English, Logical Reasoning and Data Interpretation, General and Financial Awareness பாடப்பிரிவில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250. இதனை ICICI வங்கியில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.repcohome.com   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.12.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

2. Bank of Baroda – வங்கியில் Manager பணிகள் : –

பொதுத்துறை வங்கியான Bank of Baroda வங்கியில் மேனேஜர் பணிகளுக்கு தகுததியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Bank of Baroda

1. பணியின் பெயர் : Sr. Relationship Manager

காலியிடங்கள் : 326.

வயதுவரம்பு : 1.11.2021 தேதியின் படி 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பு பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், இன்சூரன்ஸ் & மியூச்சுவல்பண்ட் நிறுவனங்கள் ஏதாவதொன்றில் குறைந்தது 2 வருடங்கள் Relationship Manager பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : e-Wealth Relationship Manager

காலியிடங்கள் : 50

வயதுவரம்பு : 23 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு  பட்டப்படிப்புடன் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஏதாவதொன்றில் குறைந்தது 1.5 வருடங்கள் Relationship Manager பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள்  நேர்முகத்தேர்வு, குழு விவாதம், பணி அனுபவம், கூடுதல் கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது பற்றிய விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.600. (SC / ST / PWD / பெண்கள் ரூ. 100 மட்டும்.) இதனை ஆன்லைன் முறையில்  செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.bankofbaroda.co.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 9.12.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

Test Your Knowledge and Value It

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group: Click here

Our Youtube Chennal: Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்