பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் (bank of baroda careers) கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
bank of baroda careers
1. பணியின் பெயர் : Data Scientist
கிரேடு வாரியான காலியிடங்கள் :
SMG/S-IV – 1
MMG/S-III – 2
MMG/S-III – 6
2. பணியின் பெயர் : Data Engineer
கிரேடு வாரியான காலியிடங்கள் :
SMG/S-III – 2
MMG/S-II – 4
bank of baroda careers
சம்பளம் :
MMG/S- II : ரூ. 48,170 – 69,180
MMG/S- III : ரூ. 63,840 – 78,230
MMG/S – IV : ரூ. 76,010 – 89,890
வயது வரம்பு :
SMG/S – IV : 32 -லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
SMG/S – III : 28 – லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
SMG/S – II : 25 – லிருந்து 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகை : SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை வழங்கப்படுகின்றன. PWD பிரிவினரில் SC / ST பிரிவினருக்கு 15 வருடங்களும், OBC பிரிவினருக்கு 13 வருடங்களும், GEN / EWS பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Data Scientist பணிக்கு Computer Science / IT / Data Science / Machine Learning பாடப்பிரிவுகளில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. முடித்து M.Tech. / M.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிரேடுகளுக்கு தகுந்தவாறு 3 முதல் வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Data Engineering பணிக்கு Computer Science / Information Technology பாடப்பிரிவுகளில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிரேடுகளுக்கு தகுந்தவாறு 3 முதல் 6 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
bank of baroda careers
விண்ணப்பக் கட்டணம் : SC / ST / PWD பிரிவினர்களுக்கு ரூ. 100. GEN / OBC / EWS பிரிவினருக்கு ரூ. 600. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் தேர்வு, சைக்கோ மெட்ரிக் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் தேர்வு தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெறும். ஆன்லைன் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விபரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
1. Reasoning – 25 No.of Questions – 25 Marks
2. English Language – 25 No.of Questions – 25 Marks
3. Quantitative Aptitude – 25 No.of Questions – 25 Marks
4. Professional Knowledge – 75 No.Of Questions – 150 Marks
மொத்தம் 150 கேள்விக்களுக்கு 225 மதிப்பெண்களும் , மற்றும் 150 நிமிடத்தில் ஆன்லைன் தேர்வு நடைபெறும்
bank of baroda careers
விண்ணப்பிக்கும் முறை : www.bankofbaroda.co.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 6.12.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value It
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
TAMILAN EMPLOYMENT