NIACL

Bank of Baroda – வங்கியில் ஆபீசர் பணிகள் – bank of baroda recruitment 2021-22

bank of baroda recruitment 2021

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் (bank of baroda recruitment 2021) கீழ்க்கண்ட ஆபீசர் பணிகளுக்கு தகுதியானவர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

bank of baroda recruitment 2021

1. பணியின் பெயர் : Quality Assurance Lead (MMG/S-III)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 63,840 – 78230

வயதுவரம்பு : 28 -லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science அல்லது Information Technology – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கேற்ப குறைந்தது 1 – லிருந்து 10 வருடம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Quality Assurance Engineers (MMG/S-II / JMG/S-I)

காலியிடங்கள் : 12

சம்பளவிகிதம் :

i) JMG/S-I – ரூ. 36,000 – 63,840

ii) MMG/ S-II – ரூ. 48,170 – 69,180

வயதுவரம்பு : JMG/S-I கிரேடிற்கு 23 -லிருந்து 30 வயதிற்குள்ளும், MMG / S-II கிரேடிற்கு 25 -லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science அல்லது Information Technology – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கேற்ப குறைந்தது 1 – லிருந்து 10 வருடம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Developer (Full Stack Java) (MMG/S-III / MMG/S-II)

காலியிடங்கள் : 12

சம்பளவிகிதம் :

i) MMG/S-III – ரூ. 63,840 – 78230

ii) MMG/ S-II – ரூ. 48,170 – 69,180

வயதுவரம்பு : MMG/S-III கிரேடிற்கு 28 -லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். MMG/S-II கிரேடிற்கு 25 -லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science அல்லது Information Technology – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கேற்ப குறைந்தது 1 – லிருந்து 10 வருடம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

bank of baroda recruitment 2021

4. பணியின் பெயர் : Developer (Mobile Application) (MMG/S-III / MMG/S-II)

காலியிடங்கள் : 12 

சம்பளவிகிதம் :

i) MMG/S-III – ரூ. 63,840 – 78230

ii) MMG/ S-II – ரூ. 48,170 – 69,180

வயதுவரம்பு : MMG/S-III கிரேடிற்கு 28 -லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். MMG/S-II கிரேடிற்கு 25 -லிருந்து 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science அல்லது Information Technology – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கேற்ப குறைந்தது 1 – லிருந்து 10 வருடம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : UI/UX Designer (MMG/S-III / MMG/S-II)

6. பணியின் பெயர் : Cloud Engineer (Contractual)

காலியிடங்கள் : 2

7. பணியின் பெயர் : Application Architect (Contractual)

காலியிடங்கள் : 2

8. பணியின் பெயர் : Enter Architect (Contractual)

காலியிடங்கள் : 2

9. பணியின் பெயர் : Technology Architect (Contractual)

காலியிடங்கள் : 2

10. பணியின் பெயர் : Infrastructure Architect (Contractual)

காலியிடங்கள் : 2

11. பணியின் பெயர் : Integration Expert (Contractual)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : Contractual  பிரிவிற்கு கல்வித்தகுதி , அனுபவம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

வயதுவரம்பு :  32 -லிருந்து 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Computer Science அல்லது Information Technology – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கேற்ப குறைந்தது 1 – லிருந்து 10 வருடம் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

bank of baroda recruitment 2021

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் Psychometric தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் குழு விவாதத்திற்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது / OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.600. SC / ST / PWD பிரிவினருக்கு ரூ.100 மட்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.bankofbaroda.co.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 28.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது தற்போதைய புகைப்படம் ஸ்கேன் செய்து கையொப்பம் போடவும். மேலும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் விபரங்கள், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் நம்பரை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும். 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்