பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் கீழ்வரும் பணிகளுக்கு (bank of maharastra recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
bank of maharastra recruitment
1. பணியின் பெயர் : Generalist Officer – II
காலியிடங்கள் : 400 (UR-162, OBC-108, SC-60, ST-30, EWS-40)
சம்பளவிகிதம் : ரூ. 48,170 – 69,810
வயதுவரம்பு : 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : குறைந்தது 60% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது CA / CMA / CFA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதாவது ஒரு வணிக வங்கியில் (Scheduled Commercial Bank) குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Generalist Officer – III
காலியிடங்கள் : 100 (UR-41, OBC-27, SC-15, ST-7, EWS-10)
சம்பளவிகிதம் : ரூ. 63,840 – 78,230
வயதுவரம்பு : 25 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : குறைந்தது 60% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது CA / CMA / CFA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏதாவது ஒரு வணிக வங்கியில் (Scheduled Commercial Bank) குறைந்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
bank of maharastra recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : IBPS – ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழுவிவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 12.3.2022
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் : சென்னை.
தேர்விற்கான பாடத்திட்டம் :
1. English Language – 20 (Questions)
2. Quantitative Aptitude – 20 (Questions)
3. Reasoning Ability – 20 (Questions)
4. Professional Knowledge – 90 (Questions)
மொத்தம் 150 – கேள்விகளுக்கு, 150 – மதிப்பெண்கள் ஆகும். தேர்வு நேரம் – 2 மணி நேரம்.
விண்ணப்பக் கட்டணம் : UR / EWS / OBC பிரிவினருக்கு ரூ.1000. SC / ST பிரிவினருக்கு ரூ.100 கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.bankofmaharastra.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.2.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
SBI வங்கியில் Assistant Manager பணிகள் – 2022
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT