பரோடா வங்கியில் (Bank of Baroda) – ல் Assistant Vice President மற்றும் Senior Manager பணிகளுக்கு (bankofbaroda jobs) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
bankofbaroda jobs
1. பணியின் பெயர் : Assistant Vice President
காலியிடங்கள் : 3 (UR)
வயதுவரம்பு : 28 -லிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் குறைந்தது 3 – லிருந்து 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். B.E / B.Tech / MCA உடன் Data Management Skills முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
2. பணியின் பெயர் : Senior Manager
காலியிடங்கள் : 3 (UR)
வயதுவரம்பு : 28 -லிருந்து 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் குறைந்தது 3 – லிருந்து 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். B.E / B.Tech / MCA உடன் Data Management Skills முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
bankofbaroda jobs
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது / EWS மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.600. SC / ST / PWD மற்றும் பெண்களுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.bankofbaroda.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான அனைத்துச் சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.