Bank Of Maharastra – வில் Specialist Officer அதிகாரிப் பணிகள் – 2021

பொதுத்துறை வங்கியான Bank of Maharastra – வில் Specialist Officer பணிகளுக்கு 190 காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து (bankofmaharastra recruitment) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt No.:AX1/ST/RP/Specialist Officer

Bank of Maharastra Recruitment 2021

1. பணியின் பெயர் : Agriculture Field Officer – I

காலியிடங்கள் : 100 (UR-41, SC-15, ST-7, OBC-27, EWS-10)

சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 63,840

வயதுவரம்பு : 20 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Agriculture பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Security Officer – II

காலியிடங்கள் : 10 (UR-6, SC-1, OBC-2, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 48170 – 69,810

வயதுவரம்பு : 25 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Law Officer – II

காலியிடங்கள் : 10 (UR-6, SC-1, OBC-2, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 48170 – 69,810

வயதுவரம்பு : 25 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : சட்டம் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

bankofmaharastra recruitment

4. பணியின் பெயர் : HR / Personnel Officer – II

காலியிடங்கள் : 10 (UR-6, SC-1, OBC-2, EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 48170 – 69,810

வயதுவரம்பு : 25 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : IT Support Administrator – I

காலியிடங்கள் : 30 (UR-13, SC-4, ST-2, OBC-8, EWS-3)

சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 63,840

வயதுவரம்பு : 20 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science / Electronics / Electronics & Communication Engineering -ல் B.E / B.Tech. அல்லது  MCA  அல்லது  MSC பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

bankofmaharastra job Career

6. பணியின் பெயர் : DBA (MSSQL/ORACLE) – II

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 48170 – 69,810

வயதுவரம்பு : 25 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science / Electronics / Electronics & Communication Engineering -ல் B.E / B.Tech. அல்லது  MCA  அல்லது  MSC பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Windows Administrator – II

காலியிடங்கள் : 12

சம்பளவிகிதம் : ரூ. 48170 – 69,810

வயதுவரம்பு : 25 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science / Electronics / Electronics & Communication Engineering -ல் B.E / B.Tech. அல்லது  MCA  அல்லது  MSC பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : Product Support Engineer – II

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 48170 – 69,810

வயதுவரம்பு : 25 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science / Electronics / Electronics & Communication Engineering -ல் B.E / B.Tech. அல்லது  MCA  அல்லது  MSC பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

bankofmaharastra recruitment 2021

9. பணியின் பெயர் : Network & Security Administrator – II

காலியிடங்கள் : 10

சம்பளவிகிதம் : ரூ. 48170 – 69,810

வயதுவரம்பு : 25 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science / Electronics / Electronics & Communication Engineering -ல் B.E / B.Tech. அல்லது  MCA  அல்லது  MSC பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : Email Administrator – II

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 48170 – 69,810

வயதுவரம்பு : 25 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science / Electronics / Electronics & Communication Engineering -ல் B.E / B.Tech. அல்லது  MCA  அல்லது  MSC பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

bankofmaharastra recruitment selection process

தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் வழி எழுத்துத்தேர்வு, பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், ஆகிய நகரங்களில் நடைபெறும்.

தேர்வு தேதி, இடம், நேரம் , போன்ற விபரங்கள் மின்அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

How to Apply for Bank of Maharastra Career 2021

விண்ணப்பிக்கும் முறை :  www.bankofmaharastra.in   என்ற இணையதள முகவரி வழியாக 19.9.2021 தேதிக்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம் : SC / ST பிரிவினருக்கு ரூ.100 – ம்,  இதர பிரிவினர்கள் ரூ.1000 -ம், செலுத்த வேண்டும். இதை ஆன்லைன் முறையில் செலுத்தவும். 

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்