மைசூரிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு வேலை -barc recruitment 2021-22
கா்நாடக மாநிலம் மைசூரிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் barc recruitment பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:BAR/MYS/02/2021
1. பணியின் பெயர் : Driver Cum Pump Operator (Fireman ‘A’)
காலியிடங்கள் : 16 (UR-6, OBC-5, SC-3, ST-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 21,700
வயதுவரம்பு : 18 – லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமத்துடன் ஒரு வருட அனுபவம் மற்றும் Fire Fighting Equipment – ஐ கையாளுவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
barc recruitment
2. பணியின் பெயர் : Sub Officers
காலியிடங்கள் : 4 (UR-3, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 35,400
வயதுவரம்பு : 18 – லிருந்து 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் NFSC – ல் Sub Officers பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Physical Endurance தேர்வு, ஓட்டுநர் தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
PET தேர்வில் தகுதி பெற்றவர்கள் எழுத்துத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.எழுத்துத்தேர்வு இரண்டு நிலையில் நடைபெறும். தேர்வு பற்றிய கூடுதல் விபரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளவும்.
உடற்தகுதிகள் : 165 செ.மீ. உயரமும், 50 கிலோ எடையும், மார்பு சாதாரண நிலையில் 81 செ.மீ., விரிவடைந்த நிலையில் 86 செ.மீ. மற்றும் நல்ல பார்வை திறன் பெற்றிருக்க வேண்டும்.
How to Apply for Barc Recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை : www.recruit.barc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பொிய எழுத்தில் பூர்த்தி செய்து தற்போதைய புகைப்படத்தை விண்ணப்பப் படிவத்தின் வலது மூலையில் ஓட்டி தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 15.10.2021 தேதிக்குள் தபாலில் அனுப்பவும்.
அனுப்பவும் தபால் கவரின் மீது “Application for Post of ………… Post code ………. against Advt.No.BARC/MYS/02/2021” என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Administrative Officer – III,
Bhabha Atomic Research Centre,
P.B.No.-1, Yelwai,
Mysuru – 571 130.