ncrtc recruitment

BEL (Bharat Electronics Ltd)-ல் B.E / Diploma படித்தவர்களுக்கு வேலை -bel recruitment 2021

சென்னையிலுள்ள Bharat Electronics நிறுவனத்தில் (bel recruitment) BE / Diploma படித்தவர்களுக்கு ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

1. பயிற்சியின் பெயர் : Graduate Apprentice

மொத்த காலியிடங்கள் : 63

i) பிரிவு : Electronics and Communication Engineering

காலியிடங்கள் : 28

பயிற்சியின் காலயளவு : 1 வருடம் 

உதவித்தொகை : ரூ. 11,110

கல்வித்தகுதி : Electronics and Communication Engineering பாடப் பிரிவில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) பிரிவு : Mechanical Engineering

காலியிடங்கள் : 25

பயிற்சியின் காலயளவு : 1 வருடம் 

உதவித்தொகை : ரூ. 11,110

கல்வித்தகுதி : Mechanical Engineering பாடப் பிரிவில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

iii) பிரிவு : Electrical and Electronics Engineering

காலியிடங்கள் : 05

பயிற்சியின் காலயளவு : 1 வருடம் 

உதவித்தொகை : ரூ. 11,110

கல்வித்தகுதி : Electrical and Electronics Engineering பாடப் பிரிவில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

bel recruitment

iv) பிரிவு : Computer Science  Engineering

காலியிடங்கள் : 03

பயிற்சியின் காலயளவு : 1 வருடம் 

உதவித்தொகை : ரூ. 11,110

கல்வித்தகுதி : Computer Science Engineering பாடப் பிரிவில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

v) பிரிவு : Civil Engineering

காலியிடங்கள் : 02

பயிற்சியின் காலயளவு : 1 வருடம் 

உதவித்தொகை : ரூ. 11,110

கல்வித்தகுதி : Civil Engineering பாடப் பிரிவில் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

bel recruitment

2. பயிற்சியின் பெயர் : Technician (Diploma)  Apprentice

மொத்த காலியிடங்கள் : 10

i) பிரிவு : Electronics and Communication Engineering

காலியிடங்கள் : 5

பயிற்சியின் காலயளவு : 1 வருடம் 

உதவித்தொகை : ரூ. 10,400

கல்வித்தகுதி : Electronics and Communication Engineering பாடப் பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) பிரிவு : Mechanical Engineering

காலியிடங்கள் : 5

பயிற்சியின் காலயளவு : 1 வருடம் 

உதவித்தொகை : ரூ. 10,400

கல்வித்தகுதி : Mechanical Engineering பாடப் பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

bel recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  B.E / Diploma படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இது பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலமாக சம்மந்தப்பட்டவர்களுக்கு 30.11.2021 தேதிக்கு பின் தெரிவிக்கப்படும். 8.12.2021 மற்றும் 9.12.2021 தேதியன்று சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும்.  2019, 2020, 2021, – ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.mhrdnats.gov.in   என்ற இணையதளம் மூலமாக 10.11.2021 தேதிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும். பின்னர் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Bharat Electronics Link மூலமாக 25.11.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரம் www.boat-srp.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்