சென்னை (NIWE) -ல் Project Assistant பணிகள் : –
சென்னையிலுள்ள தேசிய காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தில் Project Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.bel recruitment
Advt.No.:08/2021
1. பணியின் பெயர் : Project Assistant Grade – I
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 20,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical அல்லது Electronics அல்லது Electrical பிரிவில் 55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Assistant Grade – II
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 25,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical / Electrical / Electronics & Communication Engineering பிரிவில் 60% மதிப்பெண்களுடன் B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Project Engineer Grade – I
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 35,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical / Electrical & Electronics Engineering பிரிவில் 60% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Project Engineer Grade – II
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 50,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical / Electrical & Electronics Engineering பிரிவில் 60% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.niwe.res.in/careers.php என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.11.2021
2. BEL – ல் டிப்ளமோ மற்றும் பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி :-
சென்னையிலுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (bel recruitment) நிறுவனத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்படுவதால் தகுதியாவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பயிற்சியின் பெயர் : Graduate Apprentices
i) பிரிவு : Electronics and Communication Engineering
காலியிடங்கள் : 28
ii) பிரிவு : Electrical and Electronics Engineering
காலியிடங்கள் : 5
iii) பிரிவு : Computer Science Engineering
காலியிடங்கள் : 3
iv) பிரிவு : Civil Engineering
காலியிடங்கள் : 2
உதவித்தொகை : ரூ. 11,110
2. பயிற்சியின் பெயர் : Technical (Diploma) Apprentices
i) பிரிவு : Electronics and Communication Engineering
காலியிடங்கள் : 5
ii) பிரிவு : Mechanical Engineering
காலியிடங்கள் : 5
உதவித்தொகை : ரூ. 10,400
பயிற்சி காலம் : ஒரு வருடம்
கல்வித்தகுதி : மேற்கண்ட பயிற்சிக்கேற்ற பிரிவில் இன்ஜினியரிங் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் 2019, 2020, 2021 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் தங்களைப் பற்றிய விபரங்களை முதலில் பதிவு செய்யவும். பின்னர் http://boat-srp.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.11.2021.
மேலும் கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
3. பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் Research Staff பணிகள் : –
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் Research Staff பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
பணியின் பெயர் : Member (Research Staff) / E – III
காலியிடங்கள் : 10 (UR-7, OBC-2, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 50,000 – 1,60,000
வயதுவரம்பு : 30.9.2021 தேதியின்படி 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science Engineering – ல் B.E / B.Tech. தேர்ச்சியுடன் நான்கு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 750. இதனை SBI வங்கி மூலம் செலுத்தவும். (SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது).
விண்ணப்பிக்கும் முறை : www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 8.12.2021.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value It
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
TAMILAN EMPLOYMENT