பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகள் – bharathiar university 2021
கோயம்புத்தூரிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகளுக்கான காலியிடகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : Technical Officer
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 25,000
கல்வித்தகுதி : Biotechnology / Physics / Nanotechnology / Chemistry / Lifesciences – ல் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Ph.D பட்டம் தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Technical Assistant
காலியிடங்கள் : 9
சம்பளவிகிதம் : ரூ. 10,000
கல்வித்தகுதி : Biotechnology / Physics / Nanotechnology / Chemistry / Lifesciences – ல் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Programmer
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 36,000
கல்வித்தகுதி : Computer Science இளநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் Software Development – ல் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Lab Attender
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 5,000
கல்வித்தகுதி : அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தோ்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for bharathiar university Recruitment
விண்ணப்பிக்கும் முறை : www.b-u.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து தபால் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Director,
Internal Quality Assurance Cell (IDAC)
Bharathiar University,
Coimbatore – 641 046.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.8.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.