10 /+2 / Degree படித்தவர்களுக்கு மத்திய
அரசில் வேலைவாய்ப்பு
இந்திய பாதுகாப்புத் துறையில் ( government jobs) Border Roads நிறுவனத்தில்
கீழ்க்கண்ட பணிக்கான நிரப்பட உள்ளதால் தகுதியான ஆண்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.: 01/2021
பணியின் பெயர் : Draughtsman
காலியிடங்கள் : 43 ( UR-19, SC-6, ST-3, OBC-11, EWS-4 )
சம்பளவிகிதம் : ரூ.29,200 – 92,300
வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10, +2 உடன் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். Architecture or Draughtsmanship பிரிவில் இரண்டு வருட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
government jobs
பணியின் பெயர் : Super- visor Stores
காலியிடங்கள் : 11 ( UR-7, SC-1, OBC-2, EWS-1 )
சம்பளவிகிதம் : ரூ.25,500 – 81,100
வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இரண்டு வருட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Radio Mechanic
காலியிடங்கள் : 4 ( UR-3, OBC-1, )
சம்பளவிகிதம் : ரூ.25,500 – 81,100
வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : மெட்ரிக் Board – ல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். Radio Mechanic சான்றிதழ் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். திறமையும்,
உடல் தகுதியும் , பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Laboratory Assistant
காலியிடங்கள் : 1 ( UR )
சம்பளவிகிதம் : ரூ.21,700 – 69,100
வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 – ல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். Laboratory Assistant
சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் ராணுவ மருந்துவமனையில் ஒரு வருட
பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Multi Skilled Worked ( Driver Engine Static )
காலியிடங்கள் : 150 ( UR-62, SC-22, ST-11, OBC-40, EWS-15 )
சம்பளவிகிதம் : ரூ.18,000 – 56,900
வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : மெட்ரிக் Board – ல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
மெக்கானிக் மற்றும் வாகன சம்மந்தமான துறையில் சான்றிதழ் பெற்றிருக்க
வேண்டும். திறமையும், உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
government jobs
பணியின் பெயர் : Multi Skilled Worked ( Mason )
காலியிடங்கள் : 100 ( UR-41, SC-15, ST-7, OBC-27, EWS-10 )
சம்பளவிகிதம் : ரூ.18,000 – 56,900
வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : மெட்ரிக் Board – ல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
கட்டிட தொழிலில் திறன் பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். திறமையும்,
உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Store Keeper Technical
காலியிடங்கள் : 150 ( UR-62, SC-22, ST-11, OBC-40, EWS-15 )
சம்பளவிகிதம் : ரூ.19,900 – 63,200
வயதுவரம்பு : 18 முதல் 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 – ல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் மேற்கண்ட
பணியில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து பணிக்கும் வயதுவரம்பு SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும்,
OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD ( Unreserved) பிரிவினருக்கு 10 வருடங்களும்,
PWD ( OBC ) பிரிவினருக்கு 13 வருடங்களும், PWD ( SC/ST ) பிரிவினருக்கு 15
வருடங்களும், விதவைகள் ஆதரவற்ற பெண்களுக்கு 35 வயது வரை வயதுவரம்பில்
சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.50. SC/ST/PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம்
கிடையாது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் உடல்
தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
government jobs
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில்
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை டவுண்லோடு செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுதழ்களின் சுயஅட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து பதிவு தபால் மூலம்
அனுப்ப வேண்டும். அனுப்பும் தபால் கவரில் மீது விளம்பர எண், தேதி மற்றும்
Application for the post of ………….. என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Commandant,
GREF CENTRE, Dighi Camp,
Pune – 411 015.
விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 5.4.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே Click செய்யவும்.
Click Here Official Website
TAMILAN EMPLOYMENT