1. கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு : –
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் காலியாக உள்ள வாகனச்சீராளர் பணிக்கு (tn job) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
tn job
பணியின் பெயர் : வாகனச் சீராளர் (Van Cleaner)
காலியிடம் : 1 (BC)
சம்பளவிதிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 – லிருந்து 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் போதிய அறிவு இருக்க வேண்டும். மேலும் நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.kanyakumari.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கன்னியாகுமரி மாவட்டம்.
அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 24.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
tn job
2. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு : –
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் காலியாக உள்ள வாகனச்சீராளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
பணியின் பெயர் : வாகனச் சீராளர் (Van Cleaner)
காலியிடம் : 1
சம்பளவிதிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 – லிருந்து 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் போதிய அறிவு இருக்க வேண்டும். மேலும் நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.krishnagiri.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 24.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
tn job
3. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு : –
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையில் காலியாக உள்ள வாகனச்சீராளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
பணியின் பெயர் : வாகனச் சீராளர் (Van Cleaner)
காலியிடம் : 1 (SC /SCA)
சம்பளவிதிதம் : ரூ. 15,700 – 50,000
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின்படி 18 – லிருந்து 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் போதிய அறிவு இருக்க வேண்டும். மேலும் நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.salem.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
அறை எண் : 128, மாவட்ட ஆட்சியரகம்,
சேலம் மாவட்டம்.
அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 24.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
tn job
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here