1. C-DAC – ல் இன்ஜினியர் & மேனேஜர் பணிகள் : –
மும்பையிலுள்ள மத்திய அரசு நிறுவனமான C-DAC நிறுவனத்தில் (cdac recruitment ) கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:CDACM/Consal/3/2021
cdac recruitment
1. பணியின் பெயர் : Project Engineer
காலியிடங்கள் : 97
சம்பளவிகிதம் : ரூ. 56,500 – 66,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science Engineering / IT / Electronics Engineering போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பு B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 முதல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Managers
காலியிடங்கள் : 14
சம்பளவிகிதம் : ரூ. 1,20,000 – 1,65,000
வயதுவரம்பு : 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Computer Science Engineering / IT / Electronics Engineering போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பு B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 9 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
cdac recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, Skill Test ஆகியவற்றிற்கு அழைக்கப்படுவர். இது பற்றிய விபரம் மின் அஞ்சல் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 200. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD / EWS பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.cdac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 9.12.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
cdac recruitment
2. DRDO -ல் JRF மற்றும் RA பணிகள் : –
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் உள்ள DRDO -ல் JRF மற்றும் RA பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
1. பணியின் பெயர் : DRDO JRF
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Biological Stream is Life Science / Zoology / Biotechnology / Molecular Biology / Microbiology / Pharmacology / Taxicology / Immunology – ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : JRF
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Chemistry (Physical / Analytical / Organic /Inorganic) – பாடத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : JRF
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Textile / Polymer / Science / Polymer Chemistry Engineering – ல் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு NET / UGC / GATE இதில் ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : JRF
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 31,000
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Life Science / Zoology / Biotechnology / Molecular Biology / Microbiology / Pharmacology / Taxicology / Immunology – ல் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் முதல் வகுப்பில் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : DRDO Research Associate
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 54,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Biological Stream – ல் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் பயோடேட்டா, புகைப்படம், தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளவும்.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள் : 9.12.2021 & 10.12.2021
இடம் : Gwalior – ல் உள்ள Defence Research and Development Establement (DRDO) அலுவலகத்தில் வைத்து நடைபெறும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
cdac recruitment
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group: Click here
Our Youtube Chennal: Click here
TAMILAN EMPLOYMENT