காரைக்குடியிலுள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்தின் (cecri career) கீழ் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் கீழ்க்கண்ட புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
cecri career
1. பணியின் பெயர் : Project Associate – I
காலியிடங்கள் : 10
உதவித்தொகை : ரூ. 31,000 (GATE தேர்ச்சி பெற்றவர்களுக்கு); ரூ.25,000 ( GATE தேர்ச்சி பெறாதவர்களுக்கு)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / பெண்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Chemistry பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Chemical Engineering – ல் B.E / B.Tech. 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Junior Research Fellow
காலியிடங்கள் : 1
உதவித்தொகை : ரூ. 31,000
வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / பெண்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Chemistry பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET / GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
cecri career
3. பணியின் பெயர் : Project Assistant
காலியிடங்கள் : 6
உதவித்தொகை : ரூ. 20,000
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் 55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Electronics & Communication Engineering / Instrumentation & Control Engineering – ல் 55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து புராஜெக்ட் பணிகளுக்கும் SC / ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
cecri career
விண்ணப்பிக்கும் முறை : www.cecri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 07.06.2022 – 09.06.2022
இடம் : CSRI – CECRI காரைக்குடி.
நேரம் : காலை – 9:30 மணி
மேலும் கூடுதல் விபரங்களுக்கு recruit@cecri.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 04565-241219, 218 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here