cecri recruitment

CECRI -ல் டெக்னீஷியன் / டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகள் – 2021

CECRI -ல் டெக்னீஷியன் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகள் – 2021

காரைக்குடியிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (cecri recruitment) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:02/2021

CECRI Recruitment

1. பணியின் பெயர் : Engineering Assistant

காலியிடங்கள் : 41

சம்பளவிகிதம் : ரூ. 50,448

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Chemistry / Physics / Microbiology / Biotechnology / Computer Science / Hotel Management / Mathematics / Electronics & Communication Engineering / Electrical & Electronics Engineering / Electronics & Instrumentation  / Mechanical Engineering / Refrigeration & AC Engineering / Civil Engineering / Computer Science Engineering போன்ற ஏதாவதொரு பாடப் பிரிவில் முதல் வகுப்பில் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Technician

காலியிடங்கள் : 13

சம்பளவிகிதம் : ரூ. 28,216

வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். மேலும் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician / Wireman / Mechanic / Fitter / Refrigeration and Air Conditioning / Machinist / Welding / Computer Operator / Cookery  போன்ற ஏதாவதொரு பாடப் பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருப்பதுடன் 2 வருட பணி அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு / Skill Test  மற்றும் Trade Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500. இதனை ஆன்லைனில் செலுத்தவும். SC / ST / PWD / பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

How to Apply for CECRI Recruitment Post 2021

விண்ணப்பிக்கும் முறை :    www.cecri.res.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பின்னர் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து தபாலில் அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயர் மற்றும் Post Code ஆகியவற்றை குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Controller of Administration,

CSIR – Central Electro chemical Research Institute,

Karaikudi – 630 003.

Tamil Nadu.

தபாலில் விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 12.10.2021.

 

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்