காரைக்குடி CSIR – CERI – ல் Project Associate வேலைவாய்ப்பு – cecri Recruitment 2022
காரைக்குடியிலுள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் கீழ்க்கண்ட புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
CECRI Recruitment 2022
1. பணியின் பெயர் : Senior Project Associate
காலியிடங்கள் : 01
உதவித்தொகை : ரூ. 42,000
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / பெண்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Physics பாடப்பிரிவில் M.Sc முதுநிலைப் பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுடன் (SC / ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது NanoTechnology பாடப்பிரிவில் M.Tech முதுநிலைப் பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்களுடன் (SC / ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
cecri Recruitment 2022
2. பணியின் பெயர் : Project Associate – I
காலியிடங்கள் : 01
உதவித்தொகை : ரூ. 31,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST / PWD / பெண்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : BioTechnology / Genomic Science பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் (SC / ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்களுடன்) M.Sc முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CSIR – CECRI Project Associate Selection Process 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்காணல் (Walk-in-Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
குறிப்பு : விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மூலம் நேர்காணலுக்கு குறுகிய பட்டியல் (Short List) செய்யப்படுவர்கள்.
How to Apply for CSIR – CECRI Project Associate Post
விண்ணப்பிக்கும் முறை : www.cecri.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 02.08.2022
இடம் : CSRI – CECRI காரைக்குடி.
நேரம் : காலை – 9:30 மணி
மேலும் கூடுதல் விபரங்களுக்கு recruit@cecri.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 04565-241219 / 218 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here