பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான central bank of india – வில் காலியாக உள்ள Specialist Officers பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து (central bank of india careers) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
central bank of india careers
பணியின் பெயர் : Specialist Officers
மொத்த காலியிடங்கள் : 115 (பணி வாரியாக காலியிடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
1. பிரிவு : Economist (SCALE – V)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 89,890 – 1,00,320
வயதுவரம்பு : 30 முதல் 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Economics / Banking / Commerce / Economic policy / Public Policy போன்ற ஏதாவதொரு துறையில் Ph.D படிப்பை முடித்து 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பிரிவு : Income Tax Officer (SCALE- V)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 89,890 – 1,00,320
வயதுவரம்பு : 35 முதல் 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : CA படிப்பை முடித்து வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் 10 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பிரிவு : Information Technology (SCALE – V & II )
காலியிடங்கள் : SCALE – V = 1 (UR) ; SCALE – II = 15 (UR-7, SC-2, ST-1, OBC-4, EWS-1)
சம்பளவிகிதம் : SCALE – V = ரூ. 89,890 – 1,00,320 ; SCALE – II = 48,170 – 69,810
வயதுவரம்பு : SCALE -II பணிக்கு 20 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SCALE – V பணிக்கு 35 முதல் 50 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : CSC / IT / ECE போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது M.S.C படித்திருக்க வேண்டும். SCALE -V பணிக்கு 10 வருட பணிஅனுபவமும், SCALE -II பணிக்கு குறைந்தது 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
central bank of india careers
4. பிரிவு :
i) Data Scientist (SCALE – IV)
ii) Data Engineer (SCALE – III)
காலியிடங்கள் : SCALE – IV = 1 (UR) ; SCALE – III = 11 (UR-7, SC-1, OBC-2, EWS-1)
சம்பளவிகிதம் : SCALE – IV = ரூ. 76,010 – 89,890 ; SCALE – III = 63,840 – 78,230
வயதுவரம்பு : 26 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Statistics / Econometrics / Mathematics / Finance / Economics / Computer Science போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது CSE / IT பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Data Engineer பணிக்கு குறைந்தது 5 வருட பணிஅனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
5. பிரிவு :
i) Credit Officer (SCALE – III)
ii) Financial Analyst (SCALE – II)
காலியிடங்கள் : Credit Officer = 10 (UR-6, OBC-2, SC-1, EWS-1) ; Financial Analyst = 20 (UR-9, SC-3, ST-1, OBC-5, EWS-2)
சம்பளவிகிதம் : Financial Analyst = ரூ. 48,170 – 69,810 ; Credit Officer = 63,840 – 78,230
வயதுவரம்பு : Credit Officer பணிக்கு 26 முதல் 34 வயதிற்குள்ளிருக்க வேண்டும். Financial Analyst பணிக்கு 20 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : CA / MBA (Finance) பட்டம் பெற்று வங்கிகள் / நிதி நிறுவனங்களில் 3 வருட பணிஅனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
6. பிரிவு :
i) IT Security Analyst (SCALE – III)
ii) IT SOC Analyst (SCALE – III)
காலியிடங்கள் : IT Security Analyst = 1 (UR) ; IT SOC Analyst = 2 (UR)
சம்பளவிகிதம் : 63,840 – 78,230
வயதுவரம்பு : 26 முதல் 340 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : CSC / IT / ECE பாடப்பிரிவில் BE ப்ட்டம் அல்லது MCA / M.Sc.(IT) / M.Sc.(CSC) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 6 வருட பணிஅனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
central bank of india careers
7. பிரிவு :
i) Risk Manager (SCALE – III)
ii) Risk Manager (SCALE – II)
காலியிடங்கள் : SCALE – III = 5 (UR-4, OBC-1) ; SCALE – II = 10 (UR-6, SC-1, OBC-2, EWS-1)
சம்பளவிகிதம் : SCALE – III = ரூ. 63,840 – 78,230 ; SCALE – II = 48,170 – 69,810
வயதுவரம்பு : 20 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBA (Finance) பட்டம் அல்லது ஏதாவதொரு பட்டப்படிப்புடன் Banking & Finance பாடத்தில் PG டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
8. பிரிவு : Technical Officer (Credit) (SCALE-III)
காலியிடங்கள் : 5 (UR-4, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 63,840 – 78,230
வயதுவரம்பு : 26 முதல் 34 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil / Mechanical / Production / Metallurgy / Textile / Chemical பாடங்களில் ஏதாவதொன்றில் B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9. பிரிவு : Law Officer (SCALE – II)
காலியிடங்கள் : 20 (UR-9, OBC-5, SC-3, ST-1, EWS-2)
சம்பளவிகிதம் : ரூ. 48,170 – 69,810
வயதுவரம்பு : 20 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : LLB பட்டம் பெற்று பார் கவுன்சில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். 3 வருடம் வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
10. பிரிவு :
i) Security Manager (SCALE – I)
ii) Security Manager (SCALE – II)
காலியிடங்கள் : SCALE – I = 9 (UR-6, OBC-2, SC-1) ; SCALE – II = 3 (UR)
சம்பளவிகிதம் : SCALE – I = ரூ. 36,000 – 63,840 ; SCALE – II = 48,170 – 69,810
வயதுவரம்பு : 26 முதல் 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பட்டப்படிப்புடன் முப்படைகளில் ஏதாவதொன்றில் குறைந்தது 5 வருடங்கள் அதிகாரியாக பணி புரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணி புரிய தெரிந்திருக்க வேண்டும்.
central bank of india careers
தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் முக்கிய பாடங்கள், Computer Knowledge, Banking, General Awareness, Present Economic Scenario போன்ற பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 22.1.2022
ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம் : சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற இடங்களில் தேர்வு நடைபெறும். பிறகு தேர்வுக்கான Call Letter – ஐ 11.1.2022 தேதிக்கு முன் இணையதளத்திலிருந்து டவண்லோடு செய்து கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 850. (SC / ST பிரிவினருக்கு ரூ. 175.) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.centralbankofindia.co.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 17.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group: Click here
Our Youtube Chennal: Click here