மத்திய (central government jobs) சக்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் Engineering Assistant, Technician, Assistant,
Stenographer, Watchman, பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advt.No.CPRI/04/2021 Recruitment
1.பணியின் பெயர் : Engineering Assistant
காலியிடங்கள் : 6 (UR-5, EWS-1)
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.35,400 – 1,12,400
கல்வித்தகுதி : Electrical/ Civil Engineering – ல் 3 வருட டிப்ளமோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
central government jobs
2.பணியின் பெயர் : Technician Gr.2
காலியிடங்கள் : 7 (UR-4, EWS-1 OBC-1, SC-1)
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு
3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளவிகிதம் : ரூ.21,700 – 69,100
கல்வித்தகுதி : Electrician Trade – ல் ITI -ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.a)பணியின் பெயர் : Assistant Grade II
காலியிடங்கள் : 4
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளவிகிதம் : ரூ 25,500 – 81,100
கல்வித்தகுதி : Business Administration / Business Management / Commerce – ல் இளங்கலைப் பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணிணியில் ஆங்கிலம் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
central government jobs
3.b)பணியின் பெயர் : Assistant Grade II (Hindi Typing Essential )
காலியிடங்கள் : 1
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளவிகிதம் : ரூ 25,500 – 81,100
கல்வித்தகுதி : Arts / Commerce / Science / Managementபாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி மொழியை ஒரு பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும்.
கணிணியில் ஆங்கிலம் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழி பெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4.பணியின் பெயர் : Stenographer Grade III
காலியிடங்கள் : 3 (UR-2, OBC-1)
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளவிகிதம் : ரூ 25,500 – 81,100
கல்வித்தகுதி : Business Administration / Business Management / Commerce / Arts – ல் இளங்கலைப் பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
central government jobs
5.பணியின் பெயர் : MTS Grade – I ( Watchman)
காலியிடங்கள் : 4 (UR-2, OBC-2)
வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர் 48 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ 18,000 – 56,900
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் MCQ தேர்வு / சுருக்கெழுத்து தேர்வு / டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.200. SC/ST/PWD/Ex-S பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.cpri.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
central government jobs
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.4.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.