இரயில்வேயில் (Railway) ITI படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி- 2021
இரயில்வேயில் (Railway) ITI படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி- 2021 வடக்கு மத்திய (Railway) ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலையில் ITI படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது . தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். இது குறித்த விபரம் வருமாறு. Railway Recruitment 2021 Notification No.: 01/2020/JHS பயிற்சியின் பெயர் : Fitter (Trade Apprentice) காலியிடங்கள் : 286 (UR- 145, OBC- 77, SC- 43, ST- 21) வயதுவரம்பு : […]
இரயில்வேயில் (Railway) ITI படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி- 2021 Read More »