இரயில்வேயில் (Railway) ITI படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி- 2021

rrc recruitment 2021

இரயில்வேயில் (Railway) ITI படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி- 2021

வடக்கு மத்திய (Railway) ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே

தொழிற்சாலையில் ITI படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி

வழங்கப்பட உள்ளது . தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். இது குறித்த விபரம் வருமாறு.

Railway Recruitment 2021

Notification No.: 01/2020/JHS

பயிற்சியின் பெயர் : Fitter (Trade Apprentice)

காலியிடங்கள் : 286 (UR- 145, OBC- 77, SC- 43, ST- 21)

வயதுவரம்பு : 15 முதல் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களுக்கும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களுக்கும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களுக்கும் வயதுவரம்பு தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ITI

படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Railway Jobs 2021

பயிற்சியின் பெயர் :  Welder (Trade Apprentice)

காலியிடங்கள் : 11 (UR- 06, OBC- 03, SC- 01, ST- 01)

வயதுவரம்பு : 15 முதல் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களுக்கும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களுக்கும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களுக்கும் வயதுவரம்பு தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ITI

படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Railway jobs vacancies 2021

பயிற்சியின் பெயர் : Mechanic (Trade Apprentice)

காலியிடங்கள் : 84 (UR- 42, OBC- 23, SC- 13, ST- 06)

வயதுவரம்பு : 15 முதல் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களுக்கும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களுக்கும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களுக்கும் வயதுவரம்பு தளர்வு வழங்கப்படும்.

(Railway)

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில்

ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர் : Carpenter (Trade Apprentice)

காலியிடங்கள் : 11 (UR- 06, OBC- 03, SC- 01, ST- 01)

வயதுவரம்பு : 15 முதல் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களுக்கும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களுக்கும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களுக்கும் வயதுவரம்பு தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில்

ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் பெயர் : Electrician (Trade Apprentice)

காலியிடங்கள் : 88 (UR- 44, OBC- 24, SC- 13, ST- 07)

வயதுவரம்பு : 15 முதல் 24 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களுக்கும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களுக்கும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களுக்கும் வயதுவரம்பு தளர்வு வழங்கப்படும்.

Railway

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில்

ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : 10 – ம் வகுப்பு மற்றும் ITI படிப்பில் பெற்றுள்ள

மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு

செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக் கட்டணம் :  ரூ.100 ( SC / ST / PWD / பெண்களுக்கு  ரூ.70 ) இதனை

ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

How to Apply for Railway post 2021

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.apprenticeship.org என்ற

இணையதளத்தில் Register செய்யவும். பின்னர் www.mponline.gov.in என்ற

இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பித்த படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக்

கொள்ள வேண்டும்.

(Railway)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.4.2021

குறிப்பு :  பயிற்சி பெறுபவர்களுக்கு ரயில்வே விதி முறைப்படி உதவித்தொகை

வழங்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள்,

பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்