மத்திய அரசின் (UPSC) – ல் பல்வேறு துறையில் வேலைவாய்ப்புகள் -upsc recruitment 2022
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் (upsc recruitment) காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. upsc recruitment 1. பணியின் பெயர் : Assistant Commissioner காலியிடங்கள் : 2 (UR) சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்சவயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை […]
மத்திய அரசின் (UPSC) – ல் பல்வேறு துறையில் வேலைவாய்ப்புகள் -upsc recruitment 2022 Read More »