tn jobs

தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் Non Teaching பணிகள் – central university recruitment 2021-22

தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் (central university recruitment) Non Teaching பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Employment Notice No : CUTN/NT/1/2021

central university recruitment

 

1. பணியின் பெயர் : Hindi Officer

காலியிடங்கள் : 1 (SC-PWD)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஹிந்தியுடன் ஆங்கிலம் ஒரு பாடமாக எடுத்து அதில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆங்கிலத்துடன் ஹிந்தியை ஒரு பாடமாக எடுத்து அதில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Private Secretary

காலியிடங்கள் : 1 (OBC)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிமிடத்தில் 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 30 வார்த்தைகள் ஹிந்தியிலும் தட்டச்சு செய்ய தெரித்திருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 120 வார்த்தைகளும், ஹிந்தியில் 100 வார்த்தைகளும் சுருக்கெழுத்து எழுதும் திறனும், கணினியில் அறிவுத்திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும். 

3. பணியின் பெயர் : Personal Assistant

காலியிடங்கள் : 1 (OBC-PWD)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் ஹிந்தியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஆங்கிலத்தில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் 2 வருடம் Stenographer ஆக பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Upper Division Clerk

காலியிடங்கள் : 1 (SC)

சம்பளவிகிதம் : ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில்  இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தட்டச்சு செய்யும், கணினி அறிவுத்திறனும் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

central university recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 500. OBC பிரிவினருக்கு ரூ.750. இதனை டி.டி-யாக எடுக்கவும். 

டி.டி-யாக எடுக்க வேண்டிய முகவரி :

” Central University of Tamil Nadu Payable at Thiruvarur ”

டி.டி-யின் பின்புறம் விணணப்பத்தாரின் பெயர் மற்றும் முகவரியைக் குறிப்பிடவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.cutn.ac.in  என்ற இணையளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 31.12.2021 தேதிக்குள் அனுப்பவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Joint Registrar,

Central University of Tamil Nadu Neelakudi,

Thiruvarur – 610 005.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்