செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலைவாய்ப்பு – 2022
தமிழ்நாடு அரசு – சமூக பாதுகாப்புத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Government Jobs in Chengalpattu 2022
1. பணியின் பெயர் : Legal Cum Probation Officer (சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்)
காலியிடங்கள் : 01
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- அங்கீகாிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்தவராகவும், பெண்கள் மற்றும் குழந்தை உரிமை தொடர்பான அரசு / அரசு சாரா நிறுவனம் / சட்டம் சார்ந்த 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
Selection process in TN Govt Jobs in Chengalpattu 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Chengalpattu DCPU Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அனுப்பவும்.
Chengalpattu DCPU Recruitment 2022
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
அரசினர் சிறப்பு இல்ல வளாகம்,
G.S.T சாலை,
தாலுகா காவல் நிலையம் அருகில்,
செங்கல்பட்டு மாவட்டம் – 603 002.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.11.2022 (மாலை 5.45 மணிக்குள்)
Legal Cum Probation Officer Official Notification PDF : Click Here
Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here
தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022