செங்கல்பட்டு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் பல்வேறு பணிகள் – Chengalpattu DHS Recruitment 2023
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நல சங்கம் மூலமாக கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Chengalpattu DHS Recruitment 2023
1. பணியின் பெயர் : Medical Officer
காலியிடங்கள் : 10
மாத ஊதியம் : ரூ. 60,000 /-
கல்வித்தகுதி :
- MBBS Degree recognized by Medical Council of India registered in Tamil Nadu Medical Council.
2. பணியின் பெயர் : Staff Nurse
காலியிடங்கள் : 10
மாத ஊதியம் : ரூ. 18,000 /-
கல்வித்தகுதி :
- DGNM / B.Sc (Nursing) qualification from an institution recognized by Indian Nursing Council.
3. பணியின் பெயர் : MPHM (HI Gr -II)
காலியிடங்கள் : 10
மாத ஊதியம் : ரூ. 14,000 /-
கல்வித்தகுதி :
- 12th with Biology / Botany and Zoology.
- Must have passed the Tamil Language as a subject at the SSLC level.
- Must possess two years of Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course training / offered by a recognized private institution / Trust / University / including Gandhigram Rural Institute Course Certificate Granted by the Director of Public Health and Preventive Medicine.
4. பணியின் பெயர் : Support Staff
காலியிடங்கள் : 10
மாத ஊதியம் : ரூ. 8,500 /-
கல்வித்தகுதி :
- தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : RBSK Pharmacist
காலியிடங்கள் : 1
மாத ஊதியம் : ரூ. 15,000 /-
கல்வித்தகுதி :
- A Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Pharm.D.
6. பணியின் பெயர் : Data Entry Operator
காலியிடங்கள் : 1
மாத ஊதியம் : ரூ. 13,500 /-
கல்வித்தகுதி :
- Bachelor’s Degree in Mathematics with Statistics / Statistics and 1 year PG Diploma in Computer Applications from a recognized university. Typewriting in English and Tamil (Lower) is desirable.
7. பணியின் பெயர்: Data Entry Operator (National Programme for Blindness Control)
காலியிடங்கள் : 1
மாத ஊதியம் : ரூ. 13,500 /-
கல்வித்தகுதி :
- Computer Graduate or Any Graduate with Diploma in Computer Applications from a recognized University.
8. பணியின் பெயர் : MLHP
காலியிடங்கள் : 4
மாத ஊதியம் : ரூ. 18,000 /-
கல்வித்தகுதி :
- DGPM / B.Sc Nursing / B.Sc Nursing with Integrated Curriculum registered under TN Nursing Council.
9. பணியின் பெயர் : Urban Health Nurse / ANM
காலியிடங்கள் : 8
மாத ஊதியம் : ரூ. 14,000 /-
கல்வித்தகுதி :
- ANM qualification from Government or Government approved private Auxilliary Nurse Midwife School which is recognized by Indian Nursing Council namely.
- For those who have acquired Auxilliary Nurse Midwife / Multipurpose Health workers (Female) qualification prior to 15.11.2012 – SSLC with 18 months Auxilliary Nurse Midwife / Multi-purpose Health workers (Female) Course.
- For those who have acquired Auxilliary Nurse Midwife / Multipurpose Health workers (Female) qualification prior to 15.11.2012 – +2 with 2 months Auxilliary Nurse Midwife / Multi-purpose Health workers (Female) Course.
- Having a Certificate of registration issued by the Tamil Nadu Nurses and Midwives Council.
Selection process in Chengalpattu DHS Recruitment 2023
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Chengalpattu NHM Recruitment 2023
விண்ணப்பிக்கும் முறை : www.Chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.
Chengalpattu District Health Society Jobs 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நல வாழ்வு சங்கம்,
துணை இயங்குநர் சுகாதார பணிகள்,
செங்கல்பட்டு மாவட்டம் – 603 001
தொலைப்பேசி எண் : 044 – 29540261.
Chengalpattu District Health Society Recruitment 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.01.2023
Official Website Career page: Click Here
Official Notification PDF: Click Here
Official Application Form PDF: Click Here
Chengalpattu DHS Recruitment 2023
நிபந்தனைகள் :
- இந்த பதவி முற்றிலும் தற்காலிமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
- பணியில் சேர்வதற்கு மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
- காலிபணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here