தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் வேலை – 2022
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) காலியாக உள்ள தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Chengalpattu Social Welfare Recruitment 2022
1. பணியின் பெயர் : Senior Counselor (மூத்த ஆலோசகர்)
காலியிடங்கள் : 01 (பெண்கள் மட்டும்)
சம்பளவிகிதம் : ரூ. 20,000
கல்வித்தகுதி :
- Master’s Degree in Social Work, Clinical Psychology / Counselling Psychology.
- Preference will be given to candidates with at least 2 years of experience in working on violence against women issues in an administrative setup with a Government or Non-Government Programmes of with preferably 1-year experience of counselling either within or outside the same set-up.
- Note: The candidate must be a Resident of the Local community.
2. பணியின் பெயர் : Case Worker (வழக்கு பணியாளர்)
காலியிடங்கள் : 05 (பெண்கள் மட்டும்)
சம்பளவிகிதம் : ரூ. 15,000
கல்வித்தகுதி :
- Bachelor’s Degree in Social Work, Counselling Psychology, or Development Management. (Candidates with Master’s Degree may also apply).
- Preference will be given to candidates with at least 2 years of experience in working on violence against women issues in an administrative setup with a Government or Non-Government Programmes of with preferably 1-year experience of counselling either within or outside the same set-up.
- Note: The candidate must be a Resident of the Local community.
Chengalpattu Social Welfare Recruitment 2022
3. பணியின் பெயர் : IT Admin (தகவல் தொழில்நுட்ப நிர்வாக பணியாளர்)
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ. 18,000
கல்வித்தகுதி :
- Bachelor’s Degree in at least a diploma in computers / IT with a Minimum of 3 years experience in data management, process documentation, and web-based reporting formats, video conferencing at State or District Level with Government or Non-Governmental / IT-based organizations.
- Note: The candidate must be a Resident of the Local community.
4. பணியின் பெயர் : Security Guard (பாதுகாவலர்)
காலியிடங்கள் : 02 (ஆண் – 01, பெண் – 01)
சம்பளவிகிதம்: ரூ. 10,000
கல்வித்தகுதி :
- தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- குறிப்பு: விண்ணப்பத்தாரர்கள் உள்ளூர் வசிப்பவராக இருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Multi-purpose Helper (பல்நோக்கு உதவியாளர்)
காலியிடங்கள் : 01 (பெண்கள் மட்டும்)
சம்பளவிகிதம்: ரூ. 6,400
கல்வித்தகுதி :
- தமிழ் தெரிந்திருக்க வேண்டும். மேலும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.
- குறிப்பு : விண்ணப்பத்தாரர்கள் உள்ளூர் வசிப்பவராக இருக்க வேண்டும்.
Chengalpattu Social Welfare Recruitment 2022 Selection process
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாக கீழ்க்கண்ட முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Chengalpattu Social Welfare Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம்,
CRC குறுவள மையக் கட்டிடம்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம்,
85 ஆலப்பாக்கம்,
செங்கல்பட்டு – 603 003.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.08.2022 (மாலை 5.45 மணிக்குள்)
Chengalpattu Social Welfare Official Notification & Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here