கோயம்புத்தூர் (ICAR – CICR) மத்திய பருத்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை – 2022
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள (ICAR-CICR) மத்திய பருத்தி ஆராய்ச்சி மையத்தில் கீழ்க்கண்ட பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
CICR Coimbatore Recruitment 2022
1. பணியின் பெயர் : Senior Research Fellow (SRF)
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ. 31,000 /-.
வயதுவரம்பு : 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Agriculture / Remote Sensing / Agro Meteorology / Agronomy / Soil Science பாடப்பிரிவில் M.Sc முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Computer பாடப்பிரிவில் M.Tech / M.SC பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயமாக NET தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது Ph.D பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection process in CICR Coimbatore Jobs 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for CICR Coimbatore Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.cicr.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி :
ICAR – பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம் (ICAR), மண்டல நிலையம், மருதமலை சாலை, கோயம்புத்தூர் – 641 003. தமிழ்நாடு.நோ்முக தேர்வு நடைபெறும் நாள் : 22.09.2022 (காலை 9.00 – 9.30)
ICAR-CICR Official Notification & Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
.