icmr recruitment

மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை -cimfr recruitment 2022

மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (cimfr recruitment) புராஜெக்ட் அசிஸ்டென்ட் மற்றும் அசோஸியேட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

cimfr recruitment

1. பணியின் பெயர் : Project Assistant

காலியிடங்கள் : 38

உதவித்தொகை : ரூ. 20,000

வயதுவரம்பு : 21 – லிருந்து 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Geology / Chemistry பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Chemical Engineering / Computer Science Engineering / Electrical Engineering / Mining Engineering இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 65% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Project Associate – I

காலியிடங்கள் : 28

உதவித்தொகை : ரூ. 25,000

வயதுவரம்பு : 21 – லிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Geology / Chemistry / Applied Geology / Applied Chemistry பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Chemical Engineering / Computer Science Engineering / Electrical Engineering / Mining Engineering இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 65% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Project Associate – II

காலியிடங்கள் : 2

உதவித்தொகை : ரூ. 28,000

வயதுவரம்பு : 21 – லிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Geology  / Applied Geology பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது  Mining Engineering – ல்  பாடப்பிரிவில் 65% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்   பெற்றிருக்க வேண்டும்.

cimfr recruitment

விண்ணப்பிக்கும் முறை :  www.cimfr.nic.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளவும். ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனித்தனியாக நேர்முகத்தேர்வு நடைபெறும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள் : 16.2.2022 முதல் 24.2.2022 வரை.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

Bilaspur Research Centre Campus,

Post – Kholi Chowk,

Bilaspur,

Chhattisgarh.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்

 

TNPSC Group – IV & II / II – A  முக்கியமான வினாக்கள்

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்

 

.