clri recruitment
1. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF) காலியிடங்கள் : 1 சம்பளவிகிதம் : ரூ. 31,000 வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி : Chemistry பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Chemical Engineering – ல் M.E / M.Tech தேர்ச்சியுடன் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF) காலியிடங்கள் : 1 சம்பளவிகிதம் : ரூ. 31,000 வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி : Life Science / Biochemistry / Medical Biochemistry / Animal Sciences / Biotechnology இதில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Biotechnology / Biopharmaceutical Technology / Pharmaceutical Sciences / Pharmaceutics / Genetic Engineering இதில் ஏதாவதொன்றில் M.Tech அல்லது M.Pharam தேர்ச்சியுடன் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.clri recruitment
3. பணியின் பெயர் : Project Associate – I காலியிடங்கள் : 5 சம்பளவிகிதம் : ரூ. 31,000 (GATE ) ; ரூ. 25,000 (Without GATE) வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி : Computer Science / Information Technology / Biotechnology / Chemical / Civil Engineering இதில் ஏதாவதொன்றில் B.E / B.Tech தேர்ச்சி அல்லது Biomedical / Electronics & Communication Engineering / Medical Electronics இதில் ஏதாவதொன்றில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது M.Pharam அல்லது MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.clri recruitment
விண்ணப்பிக்கும் முறை : www.clri.org என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து, அதனுடன் அசல் சான்றிதழ் மற்றும் 2 கலர் புகைப்படம் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளவும். நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 27.4.2022 நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CSIR – Central Leather Research Institute, Sardar Petel Road, Adyar, Chennai – 600 020. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE