கேளரா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள Centre for Management Development (CMD) அலுவலகத்தில் (cmd recruitment) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
cmd recruitment
1. பணியின் பெயர் : Executive / Assistant Manager – Tours
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 25,000 – 40000
வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBA / IATA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Recruitment Executive
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ. 20,000 – 25,000
வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Computer Application – ல் 6 மாத டிப்ளமோ பயிற்சி / IT / Computer Science – ல் B.Tech மற்றும் முதுகலை பட்டம் / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Marketing Officer
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 20,000 – 25,000
வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Marketing / Tourism பிரிவில் MBA தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் MS Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
cmd recruitment
4. பணியின் பெயர் : Travel Assistant
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 18,000 – 20,000
வயதுவரம்பு : 40 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Travel & Tourism பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் IATA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் Air Ticketing பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Intern
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 12,000 – 15,000
வயதுவரம்பு : 25 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் / MBA பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் M.S Office – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
cmd recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் குழு விவாதம் , நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை : www.cmdkerala.net என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.4.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE