B.E / B.Tech. / M.Sc பட்டதாரிக்களுக்கு COAL INDIA – நிறுவனத்தில் வேலை -2021-22
பொதுத்துறை நிறுவனமான COAL INDIA Limted – ல் Management Trainee பணிக்கு 588 போ் தேவைப்படுவதால் (coalindia recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Coalindia Recruitment
Advt.No.:03/2021
1. பணியின் பெயர் : Management Trainee
மொத்த காலியிடங்கள் : 588
i) பிரிவு : Mining
காலியிடங்கள் : 253 (UR-88, SC-37, ST-15, OBC-68, EWS-45)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 4.8.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mining பாடப்பிரிவில் 60 % மதிப்பெண்கள் பெற்று B.E / B.Tech. / B.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) பிரிவு : Electrical
காலியிடங்கள் : 117 (UR-50, SC-17, ST-8, OBC-31, EWS-11)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 4.8.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electrical பாடப்பிரிவில் 60 % மதிப்பெண்கள் பெற்று B.E / B.Tech. / B.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
coalindia recruitment
iii) பிரிவு : Mechanical
காலியிடங்கள் :134 (UR-54, SC-20, ST-10, OBC-37, EWS-13)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 4.8.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical பாடப்பிரிவில் 60 % மதிப்பெண்கள் பெற்று B.E / B.Tech. / B.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iv) பிரிவு : Civil Engineering
காலியிடங்கள் : 57 (UR-28, SC-7, ST-4, OBC-13, EWS-5)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 4.8.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் 60 % மதிப்பெண்கள் பெற்று B.E / B.Tech. / B.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
coalindia recruitment
v) பிரிவு : Industrial Engineering
காலியிடங்கள் : 15 (UR-8, SC-2, ST-1, OBC-3, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 4.8.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Industrial Engineering பாடப்பிரிவில் 60 % மதிப்பெண்கள் பெற்று B.E / B.Tech. / B.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
vi) பிரிவு : Geology
காலியிடங்கள் : 12 (UR-6, SC-1, ST-1, OBC-3, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 4.8.2021 தேதியின்படி 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Geology பாடப்பிரிவில் 60 % மதிப்பெண்கள் பெற்று M.Tech. / M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Applied Geophysics பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
coalindia recruitment
மேலும் பட்டம் பெற்றிருக்க வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள் மற்றும் அதற்கு இணையான பாடப்பிரிவுகள் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : GATE-2021 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்காக நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் சரிப்பார்த்தல் மற்றும் மருந்துவ பரிசோதனை ஆகியவை நடைபெறும். நேர்காணலுக்கு அழைக்கப்பட இருப்பவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம் : ரூ.1000. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.coalindia.in என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 9.9.2021.